tag:blogger.com,1999:blog-2978525660451058794.post137638784405008210..comments2024-03-02T10:41:05.753+05:30Comments on அறிவியல்புரம்: சனிப் பெயர்ச்சி என்பது என்ன?என்.ராமதுரை / N.Ramaduraihttp://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-2978525660451058794.post-8089833358243739162018-12-30T02:18:06.872+05:302018-12-30T02:18:06.872+05:30சனி கோள்களின் கிரகம் என குறிப்பிட்டார்கள் இந்த ...சனி கோள்களின் கிரகம் என குறிப்பிட்டார்கள் இந்த சுமார் 140 கோடி கிலோ மீட்ட்ர் இப்படி எப்படி கணக்கில் எடுக்கப்பட்டது சனி கிரகத்துக்கு சமஸ்கிருதத்தில் சனைச்சரன் என்று குறிப்பிடப்பட்டது இந்த கிரகத்தின் தமிழ் பெயர் என்ன. சனிப்பெயர்ச்சி என்றால் சனி கிரகம் தன்னைத்தானே சுற்றி வரும் அளவா அல்லது சூரியன் சுற்றிவரும் அளவா.ரவிகுமார்https://www.blogger.com/profile/15583950388948309631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-83316770744957164412015-06-04T13:40:11.847+05:302015-06-04T13:40:11.847+05:30மிக அருமை. பாராட்டுக்கள்!மிக அருமை. பாராட்டுக்கள்!Uthira Veedhi Residenthttps://www.blogger.com/profile/03096670317721086038noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-78507641041144793642015-01-16T06:55:59.421+05:302015-01-16T06:55:59.421+05:30kavi
மேலே கூறப்பட்ட விளக்கம் ஒரு கிரகம் தனது அச்ச...kavi
மேலே கூறப்பட்ட விளக்கம் ஒரு கிரகம் தனது அச்சில் சுழல்வதைப் பற்றியதே. மற்றபடி பூமியின் சுழற்சி காரணமாக இவை கிழக்கே உதித்தாலும்12 ராசிகளும் மேற்கே இருந்து கிழக்காக அமைந்துள்ளதால் வானில் இவை மேற்கிலிருந்து கிழக்காகத்தான் நகருகின்றன.என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-40683008687222775222015-01-16T06:49:55.008+05:302015-01-16T06:49:55.008+05:30kavi
தாங்கள் கூறுவது முற்றிலும் சரி. வெள்ளி கிரகம்...kavi
தாங்கள் கூறுவது முற்றிலும் சரி. வெள்ளி கிரகம் தனது அச்சில் கிழக்கிலிருந்து மேற்காகச் சுழல்கிறது. கட்டுரையில் கைப்பிசகாக அதுவும் பிற நான்கு கிரகங்களுடன் சேர்க்கப்பட்டு விட்டது. யுரேனஸ் சமாச்சாரம் முற்றிலும் வேறானது. அது படுத்த நிலையில் தனது அச்சில் சுழல்கிறது.என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-79266375480989100952015-01-16T03:53:24.661+05:302015-01-16T03:53:24.661+05:30 sir,
venus (velli ),and uranus rotation direction... sir,
venus (velli ),and uranus rotation direction is east -west.u wrote west -east.which one is correct?pls clarify my doubt.tis is for ur kind notice plskavinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-23802137473591336582014-12-18T16:27:30.852+05:302014-12-18T16:27:30.852+05:30விளக்கம் அருமையாக இருந்தது நன்றி அய்யா.விளக்கம் அருமையாக இருந்தது நன்றி அய்யா.ramkumarhttps://www.blogger.com/profile/11152291997222309765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-30373087518750733432014-11-23T00:07:09.927+05:302014-11-23T00:07:09.927+05:30ஷனீ (சரியாக ஷநீ) என்ற ஸம்ஸ்க்ருத சொல்லுக்கு “மெதுவ...ஷனீ (சரியாக ஷநீ) என்ற ஸம்ஸ்க்ருத சொல்லுக்கு “மெதுவாக” என்று பொருள். அதுவே அதன் காரணப்பெயர். ஷனைஷ்சரண (மெதுவாக செல்பவன்) எனப்தே ஷனீஷ்வரன் என்று மாறியதாக கூறுவோறும் உண்டு.VarahaMihira Gopuhttps://www.blogger.com/profile/08159184223145034793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-39067999904186141902014-09-10T02:44:00.416+05:302014-09-10T02:44:00.416+05:30Thank UThank Uசுபத்ராhttps://www.blogger.com/profile/07088880244574946069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-8418511494639795822014-04-04T14:40:56.959+05:302014-04-04T14:40:56.959+05:30great sir!great sir!udhayakumarnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-27660766908923434432014-01-16T11:39:30.386+05:302014-01-16T11:39:30.386+05:30thelivaana seithi:::::::::::::::::::::::::::::MIKK...thelivaana seithi:::::::::::::::::::::::::::::MIKKA NANRIGLOBAL TRADING SYSTEM. SIVAKASIhttps://www.blogger.com/profile/12567613436213237663noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-31140474802677286942013-11-28T07:40:26.068+05:302013-11-28T07:40:26.068+05:30சனி(யனைப்) பற்றிய உண்மைகள் சுவாரசியம். சனி(யனைப்) பற்றிய உண்மைகள் சுவாரசியம். டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-56876112760798786032013-10-15T14:39:37.263+05:302013-10-15T14:39:37.263+05:30Dear sir i would like to buy your book விண்வெளி. B...Dear sir i would like to buy your book விண்வெளி. But for nearly 6 months it has been out of stock in all book selling websites.Is there any way to get that book sirSaranyanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-48570103317030028182013-09-14T14:41:35.163+05:302013-09-14T14:41:35.163+05:30This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-78215243288550033132013-05-17T20:09:06.597+05:302013-05-17T20:09:06.597+05:30அன்புள்ள அய்யா,
சனி கிரகத்தைப் பற்றிய தங்களின் பார...அன்புள்ள அய்யா,
சனி கிரகத்தைப் பற்றிய தங்களின் பார்வையும் அதற்க்கான விளக்கமும் மிகவும் அருமையாக உள்ளது
தொடரட்டும் உங்களின் நற்பணி
எங்களுக்காக தாங்கள் எண்ணிலடங்காது எழுதவேண்டும்
Anonymoushttps://www.blogger.com/profile/03864846951769475269noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-85387501819478632682013-04-28T09:35:41.281+05:302013-04-28T09:35:41.281+05:30நல்ல தெளிவான விளக்கம் . நன்றி அய்யா நல்ல தெளிவான விளக்கம் . நன்றி அய்யா Anonymoushttps://www.blogger.com/profile/06280783374875733331noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-62964163767155177442012-12-16T18:46:39.348+05:302012-12-16T18:46:39.348+05:30மிக அருமையான பதிவு. கற்பனையாக உருவாக்கப்பட்ட ராசி ...மிக அருமையான பதிவு. கற்பனையாக உருவாக்கப்பட்ட ராசி எல்லைகள் எவ்வாறு மனிதனின் அன்றாட வாழ்க்கையில் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது என்பதை எண்ணும்போது சிரிப்புத்தான் வருகிறது. இவ்வாறான பதிவுகளை நீங்கள் மேலும் தொடர வேண்டும்.
நன்றி.
அன்புடன்,
K..தணிகாசலம் Iam in Internethttps://www.blogger.com/profile/05152644837621454354noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-44697970658506090702012-12-06T08:18:05.994+05:302012-12-06T08:18:05.994+05:30மிகவும் அருமையான கட்டுரை சார். அருமையான தகவல்கள். ...மிகவும் அருமையான கட்டுரை சார். அருமையான தகவல்கள். நிறைய எழுதுங்கள்.தங்களைப் போன்றவர்கள் தான் நிறைய எழுத வேண்டும்.பிறருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
இதில் என்ன ஆச்சர்யம் என்றால் நம் முன்னோர்கள் இவை எல்லாம் எப்படி கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள். சனி என்றாலே காரியங்கள் எல்லாம் மெதுவாகத் தான் நடக்கும். சனி ஜாதகத்தில் சில இடங்களில் இருந்தால்
திருமணம் தாமதமாக நடைபெறும்.குறிப்பாக சந்திரனுடன் இருக்கும் போது புனர்ப்பு என்பார்கள்.
குளிர்ச்சியான பொருட்களுக்கு சனியே காரகத்துவத்துவமாக இருக்கிறது.
நன்றி
இனியன் பாலாஜிஇனியன் பாலாஜிhttps://www.blogger.com/profile/11753595555699896156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-1155751780565351552012-10-05T14:43:13.580+05:302012-10-05T14:43:13.580+05:30Oh Superb...! Thank you sir...Oh Superb...! Thank you sir...kalaihttps://www.blogger.com/profile/00772371180329544181noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-16879294265983939652012-09-28T22:49:13.514+05:302012-09-28T22:49:13.514+05:30Kalai
பூமியிலிருந்து இதுவரை சந்திரன் ஒன்றுக்கு மட்...Kalai
பூமியிலிருந்து இதுவரை சந்திரன் ஒன்றுக்கு மட்டுமே மனிதன் சென்று வந்துள்ளான். ஒப்பு நோக்குகையில் சந்திரன் பூமியிலிருந்து சுமார் 4லட்சம் கிலோ மீட்டர் தொலவில் உள்ளது.சந்திரன் பூமியின் அவுட் ஹவுஸ் மாதிரி. மனிதன் இதுவரை எந்த கிரகத்துக்கும் சென்றது கிடையாது.காசினி விண்கலம் ஆளற்ற விண்கலம்.
சனி கிரக்த்திலிருந்து சிக்னல்கள் பூமிக்கு வந்து சேர ஒரு மணி 24 நிமிஷம் பிடிக்கும்.என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-90028688136038965372012-09-28T18:00:18.753+05:302012-09-28T18:00:18.753+05:30Sir, Really it's an amazing article. Thank you...Sir, Really it's an amazing article. Thank you. Please tell me whether there is any human in Cassini-Huygens which has been launched during 1997 and reached saturn during 2004(I admired by knowing about this). And how much time it takes to send the pictures or such data about saturn to earth ? kalaihttps://www.blogger.com/profile/00772371180329544181noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-2610357008159429982012-09-16T23:54:20.653+05:302012-09-16T23:54:20.653+05:30V.Dotthathri
சனி கிரகத்துக்கு மந்தன் என்று ஒரு பெய...V.Dotthathri
சனி கிரகத்துக்கு மந்தன் என்று ஒரு பெயர் உள்ளது என்பதை தாங்கள் கூறித்தான் எனக்குத் தெரியும்.மிகப் பொருத்தமான பெயர் தான்என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-68455981849185332012-09-16T22:47:14.214+05:302012-09-16T22:47:14.214+05:30ஓம்
சனியின் மற்றொரு பெயர் மந்தன்.அழகாகச் சொல்லியிர...ஓம்
சனியின் மற்றொரு பெயர் மந்தன்.அழகாகச் சொல்லியிருகிறீர்கள். நன்றியுடன்
வெ.சுபிரமணியன் ஓம்v.dotthathrihttps://www.blogger.com/profile/16453995551127559381noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-19554021582664646762012-09-16T14:58:41.001+05:302012-09-16T14:58:41.001+05:30Hope no one will use Sani as a bad word from now, ...Hope no one will use Sani as a bad word from now, after reading your article.

Thanks for explaining the details very vividly.

Guruswamy Ramanathannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-86312549587377841192012-07-19T12:12:49.356+05:302012-07-19T12:12:49.356+05:30nalla vilakkamnalla vilakkamarulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-49917733764497479072012-06-20T10:40:55.116+05:302012-06-20T10:40:55.116+05:30its very very informative. Thank you sir. we expec...its very very informative. Thank you sir. we expect more from you

Mohamed Mackiemackiehttps://www.blogger.com/profile/05722671333097543439noreply@blogger.com