tag:blogger.com,1999:blog-2978525660451058794.post1976539125879910880..comments2024-03-02T10:41:05.753+05:30Comments on அறிவியல்புரம்: கிழக்கில் இரண்டு,மேற்கில் இரண்டு கிரகங்களைக் காணலாம்என்.ராமதுரை / N.Ramaduraihttp://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-2978525660451058794.post-25683937303752011522014-08-16T22:11:23.877+05:302014-08-16T22:11:23.877+05:30Rajkumar
பாராட்டுகளுக்கு நன்றி. டெலஸ்கோப் விஷயத்த...Rajkumar
பாராட்டுகளுக்கு நன்றி. டெலஸ்கோப் விஷயத்தில் ஆலோசனை கூற இயலாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-13987000092031622742014-08-16T15:09:57.012+05:302014-08-16T15:09:57.012+05:30ரொம்ப அருமையான தகவல்களை, அழகாக சொல்லி இருக்கீங்க, ...ரொம்ப அருமையான தகவல்களை, அழகாக சொல்லி இருக்கீங்க, உங்கள் தளம் நன்றாக உள்ளது. தொடர்ந்து எழுதவும். எந்த மாதிரியான டெலஸ்கோப் மூலம் நாம சனி கிரகத்தின் வலையங்கல பாக்க முடியும். இந்த பிளாக் வரவங்க நிறைய பேர் டெலஸ்கோப் வாங்க ஆசப்படலாம். தகவல் கிடைத்தால் சொல்லுங்க...Rajkumarhttps://www.blogger.com/profile/02603177874889695425noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-17844385845998461542014-07-26T13:30:13.235+05:302014-07-26T13:30:13.235+05:30அருமை.
சென்னையிலிருந்து திருச்சி ரயில் பயணத்தில், ...அருமை.
சென்னையிலிருந்து திருச்சி ரயில் பயணத்தில், விடிவெள்ளியைப் பார்ப்பது இனிமையான அனுபவம்
தாங்கள் கூகுள் ஸ்கை மேப் பற்றி எழுதவேண்டும். சிறு குழந்தைகள் அதை வைத்து எளிதாக கிரகங்களையும் நட்சத்திரக் கூட்டங்களையும் கண்டறிகிறார்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-41450884537029024582014-07-25T22:13:59.151+05:302014-07-25T22:13:59.151+05:30Anonymous
You are absolutely correct. திருவாதிரை ந...Anonymous
You are absolutely correct. திருவாதிரை நட்சத்திரம் 643 ஒளியாண்டு தொலைவில் (Plus or minus 146 years) உள்ளதாகவும் ஒரு கணக்கு உண்டு. அவ்வளவு ஆண்டுகளுக்கு முன்னர் திருவாதிரை நட்சத்திரத்திலிருந்து கிளம்பிய ஒளியைத் தான் நாம் இன்று காண்கிறோம். நாம் பார்க்கின்ற நேரத்தில் அது அங்கு இருக்கிறதா என்பது தெரியாது.இதையே வேறு விதமாகச் சொன்னால் திருவாதிரையை நாம் பார்க்கும் போது கடந்த காலத்தைக் காண்பவர்களாக இருக்கிறோம்.
என்றோ ஒரு நாள் வெடிக்கப் போகிற நட்சத்திரங்களில் திருவாதிரையும் ஒன்று. கடந்த ஆண்டில் என்று நினைக்கிறேன், திருவாதிரை வெடிக்கப் போவதாக ஒரு வதந்தி கிளம்பியது. சில நிபுணர்களின் கருத்துப்படி இன்னும் 10 லட்சம் ஆண்டுகளுக்குப் பிறகுதான் திருவாதிரை வெடிக்கும்.
என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-68122111019594228082014-07-25T21:47:23.295+05:302014-07-25T21:47:23.295+05:30Sir, just would like to know more about light year...Sir, just would like to know more about light years as you said about the star Betelguese. What we see on the sky right now is 457 years old star is it? If the star suddenly disappear for some reason right this moment, we will know only 457 years later right?
Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-77805272381000864522014-07-24T23:55:43.104+05:302014-07-24T23:55:43.104+05:30வெங்கடேஷ்
நியாயமான கேள்விதான். ஓடிப் பிடித்து வி...வெங்கடேஷ்
நியாயமான கேள்விதான். ஓடிப் பிடித்து விளையாடுகையில் பிடிப்பவர் அருகே இருந்தால் மற்றவர்கள் பிடிபடாமல் இருக்க வேகமாக ஓடுவார்கள். சற்றே தள்ளி இருப்பவர்கள் மெதுவாக ஓடிக் கொண்டிருப்பார்கள். கிரகங்கள் கதையும் அப்படித்தான்.
நெப்டியூன் மிகத் தொலைவில் இருப்பதால் அது தனது பாதையில் மெதுவாகச் செல்கிறது. அதாவது மெதுவாக சூரியனை சுற்றுகிறது. நெப்டியூன் கிரகத்தின் வேகம் மணிக்கு சுமார் 20 ஆயிரம் கிலோ மீட்டர். சூரியனுக்கு மிக அருகாமையில் உள்ள புதன் கிரகம் தனது சுற்றுப்பாதையில் மணிக்கு சுமார் ஒரு லட்சத்து 72 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் செல்கிறது. சில் சமயங்களில்அதற்கும் சூரியனுக்கும் உள்ள தூரம் குறைவாக இருக்கும். அப்போது புதன் கிரகத்தின் வேகம் மணிக்கு சுமார் 2 லட்சம் கிலோ மீட்டர். இந்த வேகம் காரணமாகத்தான் அது சூரியனில் போய் “விழாமல்” இருக்கிறது.என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-48145597903721417682014-07-24T23:27:58.487+05:302014-07-24T23:27:58.487+05:30ஐயா வணக்கம்
சூரியனைச் சுற்றி கிரகங்கள் சுற்றி வரு...ஐயா வணக்கம்

சூரியனைச் சுற்றி கிரகங்கள் சுற்றி வருவது என்பது இயற்கையின் விதிதான் ஆனாலும் எந்தவித ஊந்துச்க்தியும் இயந்திரமும் இல்லாமல் இவ்வளவு ஒழுங்காக சுற்றிவருவது மிகவும் விசித்திரமாக இருக்கிறது. சூரியனின் ஈர்ப்பு விசையால் தான் கிரகங்கள் அதை சுற்றிவருகிறது ஆனாலும் ஒரு சந்தேகம் ஐயா பலகோடி கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருக்கும் நெப்டியூன் கிரகம் சூரியனின் ஈர்ப்பு விசையால் அதற்குள் போய் விழுந்துவிடாது ஏனென்றால் நெப்டியூன் கிரகம் சூரியனுக்கு மிகவும் தொலைவில் உள்ளது அதனால் சூரியனின் ஈர்ப்பு விசை நெப்டியூன் கிரகம் மீது குறைவாக இருக்கும் அதனால் அது சாத்தியமாக இருக்கலாம் ஆனால் சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் மெர்குரி கிரகத்திற்கு சூரியனின் ஈர்ப்பு விசை மிகவும் அதிகமாகத்தானே இருக்கும் ஆனாலும் மெர்குரி போன்று சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கிரகங்கள் சூரியனுக்குள் போய் விழாமல் இருக்கிறதே இதற்கு ஏதேனும் காரணம் இருக்கிறதா ஐயா

வெங்கடேஷ்Anonymousnoreply@blogger.com