tag:blogger.com,1999:blog-2978525660451058794.post2099374506667114446..comments2024-03-02T10:41:05.753+05:30Comments on அறிவியல்புரம்: பீதி கிளப்ப பிப்ரவரியில் வருகுது ஓர் அஸ்டிராய்ட்என்.ராமதுரை / N.Ramaduraihttp://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-2978525660451058794.post-24174661838620849132012-12-10T05:27:27.636+05:302012-12-10T05:27:27.636+05:30kassali
எறிவதற்கு என்று எழுதியிருக்கிறீர்கள்.தீப்ப...kassali
எறிவதற்கு என்று எழுதியிருக்கிறீர்கள்.தீப்பற்றி எரிவது பற்றிக் கேட்டிருக்கிறீர்கள் என்று கருதுகிறேன்.சுமார் 27 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் அனேகமாகக் காற்று கிடையாது.ஆகவே அது தீப்பற்றி எரிய வாய்ப்பு கிடையாது.சர்வதேச விண்வெளி நிலையம் சுமார் 350 கிலோ மீட்டர் உயரத்தில் பறக்கிறது.காற்று மண்லத்தால் அதற்குப் பாதிப்பு எதுவும் இல்லைஎன்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-629164190371468652012-12-07T13:14:38.238+05:302012-12-07T13:14:38.238+05:30வணக்கம் அய்யா.
விளக்கத்திற்கு மிக்க நன்றி.
>&g...வணக்கம் அய்யா.
விளக்கத்திற்கு மிக்க நன்றி.

>>> கோ.மீ.அபுபக்கர்
கல்லிடைக்குறிச்சிABUBAKKAR K Mhttps://www.blogger.com/profile/13068797675844962607noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-23567082650262226812012-12-06T23:17:28.528+05:302012-12-06T23:17:28.528+05:30ABUBAKKAR K M
ஒன்று சொல்ல விட்டுப் போய்விட்டது. வ...ABUBAKKAR K M
ஒன்று சொல்ல விட்டுப் போய்விட்டது. விண்வெளியிலிருந்து ஓயாமல் தினமும் விண்வெளித் தூசியும் சிறு கற்களும் (கடுகு சைஸ் முதல் உருளைக் கிழங்கு சைஸ் வரை) பூமியில் விழுந்த வண்ணம் உள்ளன. இவை தீப்பற்றி ஒளிக் கீற்றாகக் கிழே இறங்குகின்றன.இவற்றில் பலவும் பொடியாகி காற்றோடு கலந்து விடும்.வானில் நாம் காணும் Meteor களில் பெரும்பாலானவை இவை தான். சற்றே பெரிய கற்கள் தான் பூமியில் வந்து விழுகின்றன.என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-50735944858207700242012-12-06T22:30:00.911+05:302012-12-06T22:30:00.911+05:30ABUBAKKAR K M
சுமார் 19 மீட்டர் நீளமுள்ள அஸ்டிரா...ABUBAKKAR K M
சுமார் 19 மீட்டர் நீளமுள்ள அஸ்டிராய்ட் பூமியின் காற்று மண்டல்த்தில் நுழைவதாக வைத்துக் கொள்வோம். அது தீப்பற்றிக் கொண்டு ஒளி கீற்றாக கீழ் நோக்கி இற்ங்கும்.அது பல துண்டுகளாக உடையலாம். அவை ஓரிடத்தில் விழுந்த பிறகு பார்த்தால் கற்களாகக் கிடக்கும்.
இந்த மூன்று கட்டத்துக்கும் தனித்தனிப் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன.பூமியின் காற்று மண்டலத்துக்குள் நுழைவதற்கு முன்னர் அது அஸ்டிராய்ட். தீப்பற்றி கீழே இறங்கும் போது Meteor. கீழே விழுந்த பின்னர் Meteorites.மற்றபடி இந்த மூன்றும் ஒன்றே தான்.என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-1957000251924379992012-12-06T21:53:24.551+05:302012-12-06T21:53:24.551+05:30அய்யா வணக்கம்.
பதிவுக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி...அய்யா வணக்கம்.
பதிவுக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி.
பிப்.15-இல் பூமியை நெருங்கி வருவது ASTEROID என்று கூறியுள்ளீர்கள்.ASTEROID-க்கும் METEOR-க்கும் என்ன வேறுபாடு என்று விளக்கம் கொடுக்கும்படி அன்புடன் வேண்டுகிறேன்.
சாமானியர்களுக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.
K M அபுபக்கர் ,
கல்லிடைக்குறிச்சி 627416ABUBAKKAR K Mhttps://www.blogger.com/profile/13068797675844962607noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-21026848169486865992012-12-05T21:57:33.319+05:302012-12-05T21:57:33.319+05:30அந்த அஸ்டிராய்ட் நம் பூமியில் மோதாமல் இருக்க எல்லா...அந்த அஸ்டிராய்ட் நம் பூமியில் மோதாமல் இருக்க எல்லாம் வல்ல இறைவனிடம் பிராத்திப்போம்.தகவலுக்கு நன்றி ஐயா Salahudeenhttps://www.blogger.com/profile/01549406425497974352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-44205423161333805862012-12-05T14:07:09.249+05:302012-12-05T14:07:09.249+05:30மிக்க நன்றி ஐயா,
சுதாகர்மிக்க நன்றி ஐயா,

சுதாகர்Sudhakar Shanmugamhttps://www.blogger.com/profile/02681948241043873206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-5759058477177752902012-12-05T12:43:44.177+05:302012-12-05T12:43:44.177+05:30மன்னிக்கவும். நான் சரியாக புரிந்துகொள்ளவில்லை. இப்...மன்னிக்கவும். நான் சரியாக புரிந்துகொள்ளவில்லை. இப்போது தெளிவாக இருக்கிறது. நன்றி.Venkatesanhttp://www.cs.wisc.edu/~venkatnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-87071580487820109552012-12-05T12:11:40.857+05:302012-12-05T12:11:40.857+05:30சுதாகர்
சிறிய அஸ்டிராய்டாக இருந்தால் வளி மண்டலத்தி...சுதாகர்
சிறிய அஸ்டிராய்டாக இருந்தால் வளி மண்டலத்தில் நுழைந்த பின் தானாக உடையும். நீங்கள் கூறியபடி ஓர் அஸ்டிராய்டை ஏவுகனை மூலம் தாக்கி அழிக்க இயலும். இது சாத்தியமானதே என ஒப்புக்கொள்ளப்பட்டுளது.இதற்கு தக்க ஏற்பாடு தேவை. அஸ்டிராய்ட் ஒன்று பூமியின் வளி மண்டலத்தில் எந்தக் கோணத்தில் நுழைகிறது என்பது போன்ற விஷயங்கள் கணக்கில் கொள்ள்ப்படும்.என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-64824878931313284442012-12-05T09:23:46.766+05:302012-12-05T09:23:46.766+05:30ஒரு வேளை பூமியின் வளி மண்டலத்திற்குள் இந்த அஸ்டிரா...ஒரு வேளை பூமியின் வளி மண்டலத்திற்குள் இந்த அஸ்டிராய்ட் வரும் பட்சத்தில் ஏவுகணைகள் மூலம் இதை சிதறடிக்க செய்ய முடியாதா?

நன்றி

சுதாகர்Sudhakar Shanmugamhttps://www.blogger.com/profile/02681948241043873206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-13908903277146175352012-12-04T23:38:33.830+05:302012-12-04T23:38:33.830+05:30Venkatesan
தாங்கள் வினா எழுப்பியதற்குப் பிறகு நான...Venkatesan
தாங்கள் வினா எழுப்பியதற்குப் பிறகு நான் கட்டுரையை ஒரு முறை படித்துப் பார்த்தேன். சற்றே குழம்ப்பம் இருப்பதாகத் தெரிந்தது. ஆகவே ஓரிரு பாராக்களை மாற்றி எழுதியிருக்கிறேன். இப்போது தெளிவாக இருக்கும் என்று நம்புகிறேன்
என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-68919867463065107552012-12-04T23:17:32.492+05:302012-12-04T23:17:32.492+05:30Vemlatesam
தாங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. ...Vemlatesam
தாங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. 2013 பிப்ரவரி 15 ஆம் தேதியன்று இரண்டு அஸ்டிராய்டுகள் பூமியைக் கடந்து செல்லும். ஒன்று 1999 YK 15.இது தான் 2 கோடி கிலோ மீட்டரில் பூமியைக் கடந்து செல்லும்,
மற்றொன்று 2012 DA 14 ஆகும். அது தான் பூமியை மிக அருகில் கடந்து செல்லும்.என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-27777165913366349602012-12-04T22:53:17.963+05:302012-12-04T22:53:17.963+05:30//சுமார் 2 கிலோ மீட்டர் நீளம் கொண்ட அது பூமியை சும...//சுமார் 2 கிலோ மீட்டர் நீளம் கொண்ட அது பூமியை சுமார் 2 கோடி கிலோ மீட்டர் தொலைவில் கடந்து செல்ல இருக்கிறது.

Is there some typo here?venkatesanhttp://www.cs.wisc.edu/~venkatnoreply@blogger.com