tag:blogger.com,1999:blog-2978525660451058794.post3046131090082479902..comments2024-03-02T10:41:05.753+05:30Comments on அறிவியல்புரம்: இந்தியாவின் சொந்த ‘ஜி.பி.எஸ்’ திட்டம்என்.ராமதுரை / N.Ramaduraihttp://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-2978525660451058794.post-23624001850013442892014-01-02T19:21:23.220+05:302014-01-02T19:21:23.220+05:30தகவலுக்கு நன்றி-ரொம்ப அருமையான கட்டுரை-மிக எளிதாக,...தகவலுக்கு நன்றி-ரொம்ப அருமையான கட்டுரை-மிக எளிதாக, அழகாக அமைந்துள்ள அறிவியல் கட்டுரை. தமிழில் இது போன்ற பதிவுகள் மிக மிக குறைவுதான். தொடர்ந்து எழுத்தும் படி வேண்டிக்கொள்கிறேன் -நம் எதிரி நாடுகள் ஜி.பி.எஸ் பயன்படுத்த முடியும் அல்லவா? அதை நம்மால் தடுக்க முடியுமா இல்லை அமெரிக்காவால் மட்டுமே தடுக்க முடியுமா? In future STAR WAR ----Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-41052150111174478862014-01-02T19:17:43.673+05:302014-01-02T19:17:43.673+05:30In future STAR WAR [ செயற்கைக்கோள் ] In future STAR WAR [ செயற்கைக்கோள் ] Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-84910673080234279782013-08-09T12:07:29.588+05:302013-08-09T12:07:29.588+05:30This comment has been removed by a blog administrator.nerkuppai thumbihttps://www.blogger.com/profile/05692863138080283660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-89062663769327120432013-08-05T11:38:12.821+05:302013-08-05T11:38:12.821+05:30தகவலுக்கு நன்றி
S.சுதாகர்தகவலுக்கு நன்றி

S.சுதாகர்Sudhakar Shanmugamhttps://www.blogger.com/profile/02681948241043873206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-74812398912007409412013-08-01T23:52:08.582+05:302013-08-01T23:52:08.582+05:30Sudhakar Shanmugam
நீங்கள் ஒன்றைக் கவனிக்கவில்லை....Sudhakar Shanmugam
நீங்கள் ஒன்றைக் கவனிக்கவில்லை. ஜிபிஎஸ் ஏற்பாட்டை எல்லா நாடுகளும் சாதாரண காரியங்களுக்குப் பயன்படுத்த முடியும். ஆனால் ராணுவ காரியங்களைப் பொருத்த வரையில் ஜி.பி.எஸ் திட்டத்தில் அடங்கிய விசேஷ ஏற்பாட்டை அமெரிக்கா ஒன்றினால் மட்டுமே பயன்படுத்த முடியும். பிற நாடுகளால் பயன்படுத்த இயலாது.
இக்காரணத்தால் தான், ரஷியா, ஐரோப்பிய யூனியன், சீனா ஆஅகியவை தங்களுக்கென ஜி.பி.எஸ் போன்ற ஏற்பாட்டை உருவாக்கிக் கொண்டுள்ளன. இந்தியாவும் அதே போல சொந்த ஏற்பாட்டை உருவாக்கிக் கொள்வதில் ஈடுபட்டுள்ளது.என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-26276047240882454962013-08-01T22:54:31.665+05:302013-08-01T22:54:31.665+05:30தகவலுக்கு மிக்க நன்றி, நம் இந்திய ராணுவம் ஐ.ஆர்.என...தகவலுக்கு மிக்க நன்றி, நம் இந்திய ராணுவம் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் பயன்படுத்துபோது, நம் எதிரி நாடுகள் ஜி.பி.எஸ் பயன்படுத்த முடியும் அல்லவா? அதை நம்மால் தடுக்க முடியுமா இல்லை அமெரிக்காவால் மட்டுமே தடுக்க முடியுமா?

நன்றி

சுதாகர்Sudhakar Shanmugamhttps://www.blogger.com/profile/02681948241043873206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-48307006723930018672013-07-31T16:11:18.776+05:302013-07-31T16:11:18.776+05:30ரொம்ப அருமையான கட்டுரைரொம்ப அருமையான கட்டுரைவரதராஜலு .பூhttps://www.blogger.com/profile/11070434780776465421noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-72398162919619494742013-07-29T20:51:44.052+05:302013-07-29T20:51:44.052+05:30அருமை அருமை ! குழந்தைகள் கூட புரிந்துகொள்ளும் வகைய...அருமை அருமை ! குழந்தைகள் கூட புரிந்துகொள்ளும் வகையில் அற்புதமான கட்டுரை!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-50098743749864628112013-07-29T18:38:36.285+05:302013-07-29T18:38:36.285+05:30மிக எளிதாக, அழகாக அமைந்துள்ள அறிவியல் கட்டுரை. தம...மிக எளிதாக, அழகாக அமைந்துள்ள அறிவியல் கட்டுரை. தமிழில் இது போன்ற பதிவுகள் மிக மிக குறைவுதான். தொடர்ந்து எழுத்தும் படி வேண்டிக்கொள்கிறேன்
பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-43552270627745746072013-07-29T11:36:24.728+05:302013-07-29T11:36:24.728+05:30மிக தெளிவாக புரிந்து கொள்ளும் படி எழுதியமைக்கு நன...மிக தெளிவாக புரிந்து கொள்ளும் படி எழுதியமைக்கு நன்றி. GPS பற்றி கேள்வி பட்டிருந்தாலும்,அதைப் பற்றிய ஒரு தெளிவு இந்த பதிவினை படித்த பின் கிடைத்துள்ளது.சேக்காளிhttps://www.blogger.com/profile/07121995889524404912noreply@blogger.com