tag:blogger.com,1999:blog-2978525660451058794.post518152444063373741..comments2024-03-02T10:41:05.753+05:30Comments on அறிவியல்புரம்: புதன் கிரகமும் மோல்னியா செயற்கைக்கோளும்என்.ராமதுரை / N.Ramaduraihttp://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-2978525660451058794.post-6664854138600867202014-07-29T17:37:42.795+05:302014-07-29T17:37:42.795+05:30Ravishankar
செயற்கைக்கோள்களை மனிதன் தொடர்ந்து 24 ...Ravishankar<br />செயற்கைக்கோள்களை மனிதன் தொடர்ந்து 24 மணி நேரமும் இயக்கிக் கொண்டிருப்பதாக நீங்கள் கருதினால் அது தவறு. உய்ரே செலுத்தப்பட்ட பின் அவை இயற்கை சக்திகளுக்கு உட்பட்டு பூமியைச் சுற்றி வருகின்றன. செயற்கைக்கோளில் உள்ள சிறு சிறு உந்திகளைப் பயன்படுத்தி எப்போதாவது அவற்றின் பாதையில் மாற்றங்கள் செய்யப்படலாம். மற்றபடி அவை தம் பாட்டுக்கு பூமியை சுற்றிக் கொண்டிருக்கும். ஒரு செயற்கைக்கோளை மெனக்கெட்டு மேலும் உய்ரே செல்லும்படி செய்தால் அதாவது பூமியிலிருந்து அதன் உயரத்தை அதிகரித்தால் அந்த அதிக உயரத்துக்குப் போன பின்னர் அது முன்னை விட மெதுவாகச் சுற்ற ஆரம்பிக்கும்.<br />அது போலத்தான் கிரகங்களும். மிகத் தொலைவில் இருக்கும் போது ஒரு கிரகத்தின் மீது சூரியன் செலுத்தும் ஈர்ப்பு சக்தி அந்த அளவுக்குக் குறைவாக இருக்கும். ஆகவே அது சூரியனை மெதுவாகச் சுற்றும். சூரியனுக்கு அருகில் இருந்தால் சூரியனின் பிடியில் சிக்காமல் இருக்க வேகமாகச் செல்லும். இவையெல்லாம் இயற்கையாக நிகழ்வதாகும்.என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-33939102154373011242014-07-29T06:10:02.696+05:302014-07-29T06:10:02.696+05:30Dear Sir, Thank you for your great articles on a ...Dear Sir, Thank you for your great articles on a fascinating field. Could you please explain how the planets move faster when they are near Sun? I can understand that man made satellites can be propelled to move faster but how about natural ones?Ravishankarnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-15483369240682533902014-07-29T05:59:12.836+05:302014-07-29T05:59:12.836+05:30மிகப் பிரமாதமான விளக்கம்.
நன்றிமிகப் பிரமாதமான விளக்கம்.<br />நன்றிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-62716044032626782852014-07-27T16:12:06.179+05:302014-07-27T16:12:06.179+05:30Thank You Sir, very informative and easy to unders...Thank You Sir, very informative and easy to understand. RegardsAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-66482459771023757572014-07-26T23:44:37.049+05:302014-07-26T23:44:37.049+05:30பதிவுக்கு நன்றிபதிவுக்கு நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/03936893028856636890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-69799839294113910822014-07-26T23:22:10.630+05:302014-07-26T23:22:10.630+05:30நன்கு புரியும் படியான அறிவியல் பதிவுக்கு நன்றி !நன்கு புரியும் படியான அறிவியல் பதிவுக்கு நன்றி !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.com