tag:blogger.com,1999:blog-2978525660451058794.post536040524628167202..comments2024-03-02T10:41:05.753+05:30Comments on அறிவியல்புரம்: காற்றிலிருந்து நீரைப் பிழிந்து பயிர்களுக்கு நீர்ப்பாசனம்என்.ராமதுரை / N.Ramaduraihttp://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-2978525660451058794.post-22828074338857286002011-11-13T08:08:26.109+05:302011-11-13T08:08:26.109+05:30வ்வ்வால்
நீங்கள் மேலே உள்ள கட்டுரையை சரியாகப் படிக...வ்வ்வால்
நீங்கள் மேலே உள்ள கட்டுரையை சரியாகப் படிக்கவில்லை.”அலுவலகங்கள்,ஆஸ்பத்திரிகள் ஆகியவற்றில்.. ” என்ற வாக்கியத்தை மீண்டும் படிக்கவும்.அதாவது காற்றிலுள்ள ஈரப்பசையை நீராக்கும் தொழில் நுட்பம் ஏற்கெனவே உள்ளது என்பது கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இத் தொழில் நுட்பத்தின் அடிப்படையிலானவை எல்லாமே சிறிய யூனிட்டுகள்

லினாக்ரே உருவாக்கியுள்ளது நீர்ப்பாசன வசதிக்கானது.தவிர, இது மின்சார இணைப்பின்றி செயல்படுவது. இக் காரணங்களால் அவருக்கு பரிசளிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லலாம்.என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-47895065229829509952011-11-13T06:08:10.251+05:302011-11-13T06:08:10.251+05:30ராம்துரை ,
காற்றிலிருந்து தண்ணீர் எடுக்கும் எந்தி...ராம்துரை ,

காற்றிலிருந்து தண்ணீர் எடுக்கும் எந்திரம் வணிக ரீதியகவே பயன்பாட்டில் இருக்க 15; , இப்போ தான் மாணவ திட்டம், பரிசுனு புதுசா கண்டுபிடிக்கிறாங்களா? எப்படி?

2007 ல நான் அது ப்ப்சத்தி போட்ட பதிவு இங்கே,

http://vovalpaarvai.blogspot.com/2007/09/blog-post_17.htmlவவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-64180779369351792002011-11-11T01:43:06.264+05:302011-11-11T01:43:06.264+05:30நிறைய நல்ல தகவல்கள். மிக்க நன்றி.நிறைய நல்ல தகவல்கள். மிக்க நன்றி.bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-50873496680529398842011-11-10T19:13:46.596+05:302011-11-10T19:13:46.596+05:30முகுந்த்
தங்கள் யோசனை கருத்தில் கொள்ளப்படும்.
டாக...முகுந்த்
தங்கள் யோசனை கருத்தில் கொள்ளப்படும்.

டாக்டர் பி.கந்தசாமி
தாங்கள் கூறுவது சரியே. பல கண்டுபிடிப்புகள் நடைமுறைக்கு வரும் போது பலனளிக்காமல் போவது உண்டு.இப்போதைய கண்டுபிடிப்பில் அப்படி நேராது என நம்புவோம்.

கே.எம்.சந்திரசேகரன்
காற்று மண்டலம் என்பது மிகப் பெரியது. காற்றில் ஈரப்பதம் எந்த ஒரு இடத்திலும் ஒரே மாதிரி இருப்பது கிடையாது. நேரத்துக்கு நேரம் நாளுக்கு நாள் இடத்துக்கு இடம் மாறுபடுகிறது.

இப்போது உலகில் இயங்கும் விமானம்,டீசலினால் இயங்கும் ரயில் வண்டி,லாரி, கார், ஸ்கூட்டர் என எல்லா வாகனங்களுமே ஆக்சிஜனை உறிஞ்சித் தான் இயங்குகின்றன.ஆலைகளும் தான். இவற்றில் பயன்படுத்தப்படும் டீசல்,பெட்ரோல், நிலக்கரி,பழுப்பு நிலக்கரி,உலை எண்ணெய், எரிவாயு என எல்லாவித எரிபொருட்களும் எரிவதற்கு ஆக்சிஜன் தேவை.அவை வெளிவிடும் கார்பன் டையாக்சைட் ஏராள்மான அளவுக்கு காற்றில் சேர்ந்து இன்று பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.அது தனி விஷ்யம்.என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-13591513966992316162011-11-10T18:37:50.450+05:302011-11-10T18:37:50.450+05:30காற்றில் ஈரப்பதம் குறைஞ்சா மற்ற ஜீவராசிகளுக்கு என்...காற்றில் ஈரப்பதம் குறைஞ்சா மற்ற ஜீவராசிகளுக்கு என்ன பாதிப்பு வரும்? இப்படியே போனா ஆக்சிஜனை உறிஞ்சி கார் ஓட்டறேனு கிளம்பினா என்ன ஆகும்?chandrasekaranhttps://www.blogger.com/profile/14558019339864170632noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-26295322243345000112011-11-10T07:34:19.021+05:302011-11-10T07:34:19.021+05:30இந்த மாதிரி தொழில் நுட்பங்கள் ஆராய்ச்சி ஆளவில் வெற...இந்த மாதிரி தொழில் நுட்பங்கள் ஆராய்ச்சி ஆளவில் வெற்றி பயக்கலாம். நடைமுறைக்கு சாத்தியமா என்பதை காலம்தான் சொல்லும்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-31288702785606850442011-11-10T07:24:21.782+05:302011-11-10T07:24:21.782+05:30Good article - its always better to give the sourc...Good article - its always better to give the source(reference) links. I could find this reference for this article above here: http://www.swinburne.edu.au/chancellery/mediacentre/media-centre/news/2011/11/unique-irrigation-system-wins-dyson-awardMugunth/முகுந்த்https://www.blogger.com/profile/08819517001563246095noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-40917661372610832532011-11-10T07:17:20.924+05:302011-11-10T07:17:20.924+05:30அருமையான அரிய தகவல்
விரிவாக தெளிவாக பதிவாக்கித் தந...அருமையான அரிய தகவல்
விரிவாக தெளிவாக பதிவாக்கித் தந்தமைக்கு வாழ்த்துக்கள்
த.ம 1Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-1627068307168956472011-11-10T07:13:48.240+05:302011-11-10T07:13:48.240+05:30சிறப்பான தகவல்.சிறப்பான தகவல்.ராஜாhttp://www.arasooraan.blogspot.com/noreply@blogger.com