tag:blogger.com,1999:blog-2978525660451058794.post5471615778810174384..comments2024-03-02T10:41:05.753+05:30Comments on அறிவியல்புரம்: ஆகஸ்ட் 10 ஆம் தேதி சூப்பர் நிலாஎன்.ராமதுரை / N.Ramaduraihttp://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-2978525660451058794.post-27889940403852258962014-08-16T09:41:13.859+05:302014-08-16T09:41:13.859+05:30Thanks for the explination. If possible please tha...Thanks for the explination. If possible please that picture back side of MOON.Sathyan.Rhttps://www.blogger.com/profile/16669095584053876408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-58436041077404033602014-08-04T23:11:28.755+05:302014-08-04T23:11:28.755+05:30ஐயா வணக்கம்
விரிவான விளக்கத்திற்கு நன்றி
வெங்கட...ஐயா வணக்கம்

விரிவான விளக்கத்திற்கு நன்றி

வெங்கடேஷ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-16534338821214695302014-08-02T14:21:02.583+05:302014-08-02T14:21:02.583+05:30Thanks for the information sir. I think we had sim...Thanks for the information sir. I think we had similar occurrence in 2011 or 2012. I still remember my memorable country side travel on that day.

Keep going!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-900019403845398162014-08-02T11:30:03.891+05:302014-08-02T11:30:03.891+05:30வெங்கடேஷ்,
சந்திரனும் தன்னைத் தானே சுற்றிக் கொள்ளத...வெங்கடேஷ்,
சந்திரனும் தன்னைத் தானே சுற்றிக் கொள்ளத்தான் செய்கிறது. ஆனால் அது பூமியை ஒரு முறை சுற்றி முடிப்பதற்கு ஆகும் காலமும் தன்னைத் தானே அச்சில் ஒரு முறை சுற்றி முடிப்பதற்கு ஆகும் காலமும் சரி சமமாக உள்ளது. ஆகவே அது தனது முதுகுப் புறத்தை பூமிக்குக் காட்டுவதே கிடையாது.
நீங்கள் ஒவ்வொரு பௌர்ணமியன்றும் வெறும் கண்ணால் அல்லது பைனாகுலர்ஸ் மூலம் முழு நிலவை கவனித்து வந்தால் எல்லாப் பௌர்ணமிகளிலும் சந்திரனின் அதே முகத்தைத் தான் பார்க்கிறீர்கள் என்பது தெரிய வரும்
சந்திரன் இப்படி தனது முதுகைக் காட்டாமல் அச்சில் சுழல்வதற்கு பூமியின் ஈர்ப்பு சக்தி தான் காரணம். சந்திரன் இஷடப்படி சுழலாமல் பூமியின் ஈர்ப்பு சக்தி தான் தடுக்கிறது.
எனினும் 1959 ஆம் ஆண்டில் ரஷியா ( அப்போதைய சோவியத் யூனியன்) அனுப்பிய லூனா 3 விண்கலம் சந்திரனை அடைந்து சந்திரனின் மறுபக்கத்தைப் படம் எடுத்து அனுப்பியது. அப்போது தான் மனிதன் சந்திரனின் மறுபுறத்தை முதல் முறையாகக் கண்டான் அதன் பிறகு சோவியத் மற்றும் அமெரிக்க விண்கலங்கள் மேலும் செம்மையான படங்களை அனுப்பினஎன்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-67428293929005802132014-08-02T00:31:29.346+05:302014-08-02T00:31:29.346+05:30ஐயா வணக்க்ம்
பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்வது போல...ஐயா வணக்க்ம்

பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்வது போல நிலவும் தன்னைத்தானே சுற்றுகிறதா?. ஏனென்றால் நிலவின் மறுபக்கத்தை எப்போதும் ஒரு ஆச்சரியமூட்டும் விஷயமாகவே சொல்கிறார்களே

வெங்கடேஷ்Anonymousnoreply@blogger.com