tag:blogger.com,1999:blog-2978525660451058794.post5665639395259543415..comments2024-03-02T10:41:05.753+05:30Comments on அறிவியல்புரம்: சலிப்புத் தட்டாத அதிசயம்என்.ராமதுரை / N.Ramaduraihttp://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-2978525660451058794.post-69367035813393891742012-12-11T02:05:11.792+05:302012-12-11T02:05:11.792+05:30Arulraj V
சூரியன் மற்றும் நட்சத்திரங்களிலிருந்து ...Arulraj V
சூரியன் மற்றும் நட்சத்திரங்களிலிருந்து ( சூரியனும் ஒரு நட்சத்திரமே) வருகின்ற ஒளியை வைத்துத் தான் கண்டுபிடித்தார்கள். அவற்றின் ஒளியைப் பகுத்து ஆராய்வதற்கான கருவிகள் மூலம் பல விஷயங்களை அறிய முடியும்.
சூரியனின் உட்புற வெப்பத்தப் பொருத்தவரை அது இயற்பியல் சமாச்சாரம்.எந்த வெப்பத்தில் எவ்விதமான அணுச்சேர்க்கை (Nuclear Fusion) நிகழும் என்பதற்குக் கணக்குகள் உள்ளன.அதை வைத்து ஒரு நட்சத்திரத்தின் உட்புற் வெப்பத்தைக் கணக்கிடலாம்என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-17388249558550880502012-12-10T14:53:49.009+05:302012-12-10T14:53:49.009+05:30"சூரியனின் உட்புறத்தில் வெப்பம் 15 மிலியன் டி..."சூரியனின் உட்புறத்தில் வெப்பம் 15 மிலியன் டிகிரி செண்டிகிரேட். ஆனால் அதன் வெளிப்புற வெப்பம் 6000 டிகிரி" ... இத எப்படி கண்டு பிடிச்சாங்க சார் ..?Anonymoushttps://www.blogger.com/profile/14786332479922793394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-79914679757018715592012-11-14T21:24:52.069+05:302012-11-14T21:24:52.069+05:30Nandhini
சந்திரன் பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கிறத...Nandhini
சந்திரன் பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கிறது. அதன் சுற்றுப்பாதை சற்றே சாய்வாக உள்ளது.அதனால் தான் அது எப்போதாவது சூரியனுக்கும் பூமிக்கும் நேர் குறுக்கே அமைகிறது. இதன் விளைவாக பூரண சூரிய கிரகணம் நிகழ்கிறது.
சந்திரன் எப்போதும் போல தன சுற்றுப்பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது.அதே போல பூமியும் தனது சுற்றுப்பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. அது போதாதென பூமி தனது அச்சில் சுழன்று கொண்டிருக்கிறது. இப்படியான காரணங்களால் தான் பூரண சூரிய கிரகணம் (எந்த ஓர் இடத்திலும்) ஏழு நிமிஷம் 31 வினாடிக்கு மேல் நீடிக்க முடியாது என்று நிபுணர்கள் கணக்கிட்டுள்ளனர்.
தவிர, அதிக நேரம் ( ஆறு அல்லது ஏழு நிமிஷம்) நீடிக்கின்ற பூரண சூரிய கிரகணம் பூமியின் நடுக்கோட்டுப் பகுதியில் நிகழ்வதாகவே இருக்கும்.
எனினும் அதே 1973 ஆம் ஆண்டில் நிபுணர்கள் அதி வேகமாகச் செல்கின்ற கன்கார்ட் விமானத்தில் ஏறிக் கொண்டு பூமியில் பூரண சூரிய கிரகணம் தெரியக்கூடிய அதே பாதை மீதாகப் பறந்து சென்றனர். ஆகவே அவர்களால் தொடர்ந்து 73 நிமிஷம் பூரண சூரிய கிரகணத்தைப் பார்க்க முடிந்தது.என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-3754891865821675222012-11-14T18:36:27.538+05:302012-11-14T18:36:27.538+05:30Please explain why the solar eclipse cannot extend...Please explain why the solar eclipse cannot extend more than 7 minutes 31 seconds.. Nandhininoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-91556768798577217642012-11-14T18:14:54.144+05:302012-11-14T18:14:54.144+05:30விரிவான அருமையான தகவல்களுக்கு நன்றிகள்.. பாராட்டுக...விரிவான அருமையான தகவல்களுக்கு நன்றிகள்.. பாராட்டுக்கள்.. இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-27544158039238402572012-11-13T21:55:41.010+05:302012-11-13T21:55:41.010+05:30Salahudeen
அது நல்ல யோசனை தான.Salahudeen
அது நல்ல யோசனை தான.என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-83116188124602119062012-11-13T21:43:41.796+05:302012-11-13T21:43:41.796+05:30அய்யா தர்பொழுது நான் விடுமுறையில் இந்தியா வந்து உள...அய்யா தர்பொழுது நான் விடுமுறையில் இந்தியா வந்து உள்ளேன் தங்களின் அணு என்ற புத்தகம் படித்தேன் தெளிவாக,விளககமாக எழுதி உள்ளீர்கள் பாராட்டுக்கள். அது போன்று இந்த பிளாக்கில் எழுதும் பதிவுகளை புத்தகமாக வெளியிட்டால் எல்லோரும் படித்து பயனைடவார்கள்Salahudeenhttps://www.blogger.com/profile/01549406425497974352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-60453940600670686632012-11-12T22:35:25.000+05:302012-11-12T22:35:25.000+05:30ABUBAKKAR K M
ஐசக் அசிமோவ் மாபெரும் எழுத்தாளர். எ...ABUBAKKAR K M
ஐசக் அசிமோவ் மாபெரும் எழுத்தாளர். என்னால் அவரை நெருங்க முடியாது. தங்களது பாராட்டுக்கு மிக்க நன்றி.என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-40684175148050763112012-11-12T21:49:46.711+05:302012-11-12T21:49:46.711+05:30வணக்கம் அய்யா,
தகவல்களுக்கு மிக்க நன்றி.
1960களில...வணக்கம் அய்யா,
தகவல்களுக்கு மிக்க நன்றி.
1960களில் ”சயின்ஸ் டைஜஸ்ட்” என்ற ஆங்கில விஞ்ஞான மாதாந்திர பத்திரிக்கையில்
ஐஸக் ஆஸிமோவ்-வின் பக்கம் என்றே ஒரு பகுதி உண்டு. அதைப்போன்றே , கடினமான பொருள் பற்றி மிகவும் எளிமையக,புரியும்படியாக தங்களின் கட்டுரையும் உள்ளது.தங்களது பணி தொடர மிகவும் விழைகின்றேன்.
>> கோ.மீ.அபுபக்கர்,
கல்லிடைக்குறிச்சிABUBAKKAR K Mhttps://www.blogger.com/profile/13068797675844962607noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-77963256819445061742012-11-12T15:50:27.493+05:302012-11-12T15:50:27.493+05:30அருமையான படங்கள்... தகவல்கள்...
நன்றி ஐயா...அருமையான படங்கள்... தகவல்கள்...

நன்றி ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-16543639390432070342012-11-12T14:03:27.412+05:302012-11-12T14:03:27.412+05:30விளக்கமாக எழுதி உளீர்கள் .நன்றி விளக்கமாக எழுதி உளீர்கள் .நன்றி pangusanthaieLearnhttps://www.blogger.com/profile/08248204631789766788noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-32856782159163619902012-11-12T10:15:55.888+05:302012-11-12T10:15:55.888+05:30தகவலுக்கு நன்றி ஐயா
சுதாகர்தகவலுக்கு நன்றி ஐயா

சுதாகர்Sudhakar Shanmugamhttps://www.blogger.com/profile/02681948241043873206noreply@blogger.com