tag:blogger.com,1999:blog-2978525660451058794.post6441818923154748087..comments2024-03-02T10:41:05.753+05:30Comments on அறிவியல்புரம்: இந்தியாவின் சக்திமிக்க புதிய ராக்கெட்என்.ராமதுரை / N.Ramaduraihttp://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-2978525660451058794.post-65851610402143699812015-01-27T20:12:27.950+05:302015-01-27T20:12:27.950+05:30சரவணன்
பூமி தனது அச்சில் சுழல்வதை நாம் அறிவோம். பூ...சரவணன்
பூமி தனது அச்சில் சுழல்வதை நாம் அறிவோம். பூமியின் நடுக்கோட்டுப் பகுதியில் இந்த சுழற்சி வேகம் மணிக்கு சுமார் 1670 கிலோ மீட்டர் அளவில் உள்ளது. பிரெஞ்சு கயானாவில் கூரூ என்னுமிடத்தில் உள்ள ராக்கெட் தளம் பூமியின் நடுக்கோட்டுக்கு அருகில் உள்ளது.ஆகவே பூமியின் சுழற்சி வேகத்தில் பெரும்பகுதி ராக்கெட்டுக்கு கூடுதலாகக் கிடைக்கிறது. ஐரோப்பாவில் ராக்கெட் தளம் அமைத்தால் இந்த கூடுதல் வேகம் கிடைக்காது. என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-72063422059506777452015-01-27T19:57:57.864+05:302015-01-27T19:57:57.864+05:30சார், ஏரியான் ராக்கெட்டை ஏன் ஐரோப்பாவிலிருந்து செல...சார், ஏரியான் ராக்கெட்டை ஏன் ஐரோப்பாவிலிருந்து செலுத்தாமல் எப்போதும் தென்னமெரிக்காவில் பிரெஞ்சு கயானா எடுத்துச் சென்று ஏவுகிறார்கள்? ஐரோப்பாவில் எங்குமே பொருத்தமான இடம் இல்லையா?

சரவணன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-73526317342923179352014-12-18T16:02:32.184+05:302014-12-18T16:02:32.184+05:30hanigai
உள்ளபடி பல கட்டங்களைத் தாண்டியாக வேண்டும்...hanigai
உள்ளபடி பல கட்டங்களைத் தாண்டியாக வேண்டும். முதலாவதாக இந்த ராக்கெட்டானது கிரையோஜெனிக் எஞ்சினைக் கொண்டதாக சோதிக்கப்பட வேண்டும். குறைந்தது மூன்று தடவை தொடர்ந்து வெற்றியைக் காட்ட வேண்டும். நான்கு டன் செயற்கைக்கோள்களை உயரே சுமந்து வெற்றியை நிலை நாட்ட வேண்டும். விண்வெளி வீரர்களைத் தேர்ந்தெடுத்து பயிற்றுவிக்க வேண்டும். விண்வெளி வீரர்கள் செல்வதற்கான விண்கலம் தயாரிக்கப்பட வேண்டும். முதலில் அதில் நாய்களை வைத்து உயரே செலுத்தி விண்கலத்தை சோதிக்க வேண்டு. பிறகு குரங்குகளை வைத்து அனுப்பி சோதிக்க வேண்டும். பிறகு டம்மி - பொம்மை மனிதர்களை வைத்து அனுப்பி சோதிக்க வேண்டும். ஆண்டுக்கு ஒரு சோதனை என்று வைத்துக் கொண்டால் இவை எல்லாம் முடிய குறைந்தது பத்து ஆண்டுகள் ஆகி விடும். எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய அரசு குறைந்த பட்சம் 12 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும். எனினும் விண்வெளித் துறையில் நாம் முன்னேறி கொண்டிருக்கிறோம் என்ற அளவில் சந்தோஷப்படலாம்.என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-58643423956110011522014-12-18T13:56:10.590+05:302014-12-18T13:56:10.590+05:30Always you are giving clear picture sir: It will t...Always you are giving clear picture sir: It will take still many steps to go to send persons ...thanks vanakkam.kavignarhttps://www.blogger.com/profile/06301654026683630638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-16103054972624124052014-12-18T06:53:08.045+05:302014-12-18T06:53:08.045+05:30padhivittamaikku nandri, surendran,gunturpadhivittamaikku nandri, surendran,gunturAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-13668946996343847662014-12-17T23:37:32.745+05:302014-12-17T23:37:32.745+05:30இன்றைய இந்துவில் தங்களின் கட்டுரையைப் படித்தேன் அய...இன்றைய இந்துவில் தங்களின் கட்டுரையைப் படித்தேன் அய்யா!
உங்களைப் போன்றவர்கள் இணையத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று உண்மையில் நினைத்தேன்.
இதோ உங்களின்பதிவு!
தங்களைத் தொடர்கிறேன் அய்யா!
த ம 1ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.com