tag:blogger.com,1999:blog-2978525660451058794.post7099634756208923638..comments2024-03-02T10:41:05.753+05:30Comments on அறிவியல்புரம்: ஐயோ,வேண்டாமே, ஹீலியம் பலூன்என்.ராமதுரை / N.Ramaduraihttp://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-2978525660451058794.post-44985893666958349242022-09-18T21:33:13.088+05:302022-09-18T21:33:13.088+05:30சிறப்புசிறப்புAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-17324490143947128922018-06-17T05:02:30.862+05:302018-06-17T05:02:30.862+05:30அருமையான பதிவு.அருமையான பதிவு.Anonymoushttps://www.blogger.com/profile/16232755518776851257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-79142208736861009562013-10-26T21:10:48.853+05:302013-10-26T21:10:48.853+05:30thank for information
thank for information
Anonymoushttps://www.blogger.com/profile/15707353345864345869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-41432988959143447592013-10-26T21:09:24.631+05:302013-10-26T21:09:24.631+05:30thank for information
thank for information
Anonymoushttps://www.blogger.com/profile/15707353345864345869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-86414524761857794672012-10-04T12:06:15.717+05:302012-10-04T12:06:15.717+05:30பதிவுகள் அணைத்தும் உபயோகமாக உள்ளது !
மிக்க நன்றி !...பதிவுகள் அணைத்தும் உபயோகமாக உள்ளது !
மிக்க நன்றி !Irai Kaathalanhttps://www.blogger.com/profile/11804828514269753586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-45362890482187840632012-10-03T06:41:24.403+05:302012-10-03T06:41:24.403+05:30பயனுள்ள தகவல்.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திரு...பயனுள்ள தகவல்.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
நன்றி ஐயா.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-55639183607729779172012-09-29T09:02:52.329+05:302012-09-29T09:02:52.329+05:30பல்வேறுபட்ட துறைகளில் இருந்து அரிய தகவல்களை எளிமைய...பல்வேறுபட்ட துறைகளில் இருந்து அரிய தகவல்களை எளிமையாக கொடுத்து வருகிறீர்கள், மிக்க நன்றி. பாடப்புத்தகத்தில் இந்த தகவல்களை நான் படித்திருந்தால் எனக்கு நிச்சயமாக புரிந்திருக்காது. உங்கள் நடை மிக அருமை.

தமிழ்நாடு அரசு பாடதிட்ட தயாரிப்பில் நீங்களும் இருந்தால் எதிர்கால சந்ததிகள் கொடுத்து வைத்தவர்கள்.Sudhakar Shanmugamhttps://www.blogger.com/profile/02681948241043873206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-65893268732468733972012-09-29T08:45:23.949+05:302012-09-29T08:45:23.949+05:30ஆராய்ச்சிக்கூடங்களுக்கு ஹீலியம் முக்கியமாகத் தேவைப...ஆராய்ச்சிக்கூடங்களுக்கு ஹீலியம் முக்கியமாகத் தேவைப்படுகிறது.
இன்று ஹீலியத்தை வீணாக்கினால் எதிர்கால்த்தில் ஹீலியம் கிடைப்பது திண்டாட்டமாகி விடலாம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.srinivasansubramanianhttps://www.blogger.com/profile/14135177399290409078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-88849613500071482192012-09-29T00:39:03.196+05:302012-09-29T00:39:03.196+05:30Poornam
ஓர் எழுத்தாளனின் வேலையே அது தான். பாராட்டு...Poornam
ஓர் எழுத்தாளனின் வேலையே அது தான். பாராட்டுக்கு நன்றிஎன்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-89267596753396304932012-09-29T00:36:30.848+05:302012-09-29T00:36:30.848+05:30சரவணன்
நீங்கள் கூறுகின்ற அதே காரணம் தான்.ஒரு கால ...சரவணன்
நீங்கள் கூறுகின்ற அதே காரணம் தான்.ஒரு கால கட்டத்தில் ஐரோப்பாவிலிருந்து வான் வழியே அமெரிக்கா செல்ல ஆகாயக் கப்பல்கள் பயன்படுத்தப்பட்டன. உண்மையில் அவை பலூன்களே. அவற்றின் அடிப்புறத்தில் பயணிகளுக்கு படுக்கை அறை டைனிங் ஹால் என பல வசதிகள் இருந்தன். அவை ஹைட்ரஜன் வாயு நிரப்பப்பட்டவையாக இருந்தன. தொடர்ந்து ஏற்பட்ட தீ விபத்துகள் காரணமாக ஆகாயக் கப்பல்கள் (Airship) மறைந்து போயின. இப்போதெல்லாம் கிரிக்கெட் மைதானத்துக்கு மேலே ஆகாயக் கப்பல் வடிவில் பறக்கும் பலூன் ஹீலியம் வாயு அடங்கியதே.என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-30205808376495779902012-09-29T00:31:32.406+05:302012-09-29T00:31:32.406+05:30ஒவ்வொரு பதிவுக்கும் புதுமையான விஷயங்களை எங்கிருந்த...ஒவ்வொரு பதிவுக்கும் புதுமையான விஷயங்களை எங்கிருந்து தான் கண்டுபிடிக்கிறீர்களோ!poornamhttps://www.blogger.com/profile/00460036269336248208noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-36310115266671474352012-09-28T23:34:45.115+05:302012-09-28T23:34:45.115+05:30மலிவான ஹைட்ரஜன் இருக்கும்போது எதற்கு ஹீலியத்தை பார...மலிவான ஹைட்ரஜன் இருக்கும்போது எதற்கு ஹீலியத்தை பார்ட்டி பலூன்களில் உபயோகிக்கிறார்கள்? தீப்பிடிக்காது என்பதாலா?

சரவணன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-4152050125934731752012-09-28T22:12:27.357+05:302012-09-28T22:12:27.357+05:30விளக்கமான தகவலுக்கு நன்றி ஐயா...
தாங்கள் பேசுவதே ...விளக்கமான தகவலுக்கு நன்றி ஐயா...

தாங்கள் பேசுவதே அவர்களுக்கு கேட்காத போது, இவைகள் எங்கே கேட்க போகுது...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com