tag:blogger.com,1999:blog-2978525660451058794.post7866173994250509060..comments2024-03-02T10:41:05.753+05:30Comments on அறிவியல்புரம்: சீனாவை அஞ்ச வைக்கும் இந்தியாவின் அக்னி-4 ஏவுகணைஎன்.ராமதுரை / N.Ramaduraihttp://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-2978525660451058794.post-76197812558730174052015-07-30T16:09:34.526+05:302015-07-30T16:09:34.526+05:30kirubakar s
கட்டுரைய்ப் படித்தீர்களே. நிலைமை என்ன...kirubakar s
கட்டுரைய்ப் படித்தீர்களே. நிலைமை என்ன என்பது புரிந்திருக்குமே.என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-45509440680944730662015-07-30T03:10:02.069+05:302015-07-30T03:10:02.069+05:30Sir 1962 போர் நடந்த போது இந்தியா ஏழை நாடு மேலும் ச...Sir 1962 போர் நடந்த போது இந்தியா ஏழை நாடு மேலும் சுகந்திரம் பெற்று 15 வருடமே ஆனது....ஆனால் இன்று நிலமை பற்றி????Sumathipolicehttps://www.blogger.com/profile/14986300791279727397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-6640955044921522742015-06-17T23:22:18.055+05:302015-06-17T23:22:18.055+05:30Anonymous
அணுகுண்டுகளுக்குத் தனித் தனி பெயர் கிடை...Anonymous
அணுகுண்டுகளுக்குத் தனித் தனி பெயர் கிடையாது.சாதாரண அணுகுண்டு ( A Bomb) என்பது ஒரு வகை. ஹைட்ரஜன் குண்டு என்பது இன்னொரு வகை. சாதாரண அணுகுண்டை விட ஹைட்ரஜன் குண்டு பல மடங்கு சக்தி வாய்ந்தது. இந்தியாவிடம் இரு வகை அணுகுண்டுகளும் உள்ளன
என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-72493406858350185982015-06-17T13:54:34.921+05:302015-06-17T13:54:34.921+05:30Ulagil ulla anaithu anugundum vedithal enna nigazh...Ulagil ulla anaithu anugundum vedithal enna nigazhum? India vidam ulla migaperiya anugundin peyar yennaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-7302445674441127302014-12-21T12:29:20.145+05:302014-12-21T12:29:20.145+05:30Thank you for you all post sirThank you for you all post sirAnonymoushttps://www.blogger.com/profile/11068633782901138441noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-49827764343398167052013-03-20T03:20:14.016+05:302013-03-20T03:20:14.016+05:30Anonymous
சீனாவிடம் உள்ள அதே திறன் இந்தியாவிடமும் ...Anonymous
சீனாவிடம் உள்ள அதே திறன் இந்தியாவிடமும் உள்ளது. ஆகவே இது விஷய்த்தில் கவலைப்படத் தேவையில்லை.என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-64777370416111087012013-03-18T23:45:19.000+05:302013-03-18T23:45:19.000+05:30சீனாவிடம் செயற்கைகோளையே தாக்கி அழிக்கும் ஏவுகணை...சீனாவிடம் செயற்கைகோளையே தாக்கி அழிக்கும் ஏவுகணையும் , தொழில் நுட்பமும் இருக்கிறதாக படித்தேன் , இது உண்மையா ? நம்முடைய எல்லா ஏவுகணையும் செயற்கைக்கோள் துணையுடன்தான் இயங்குகிறது அதனை தாக்கி அழித்துவிட்டால் அப்புறம் நம்முடைய ஏவுகணை எல்லாம் விளையாட்டு பொருள்தானே. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-1887380852802377082012-08-21T22:38:10.219+05:302012-08-21T22:38:10.219+05:30Venkat Madhi
கவலை வேண்டாம். அக்னி 4 போன்ற ஏவுகணைக...Venkat Madhi
கவலை வேண்டாம். அக்னி 4 போன்ற ஏவுகணைகள் தற்காப்பு ஆயுதங்களே.எதிரி தாக்கினால் பதிலடி கொடுப்பதற்காகவே. அக்னி 4 போன்ற ஏவுகணைகள் நம்மிடம் இருக்கும் போது எதிரி நம்மைத் தாக்கத் துணியமாட்டான். தவிர, அக்னி 4 ஏவுகணை ஒன்றினால் பாதி உலகம் அழியாது. மிஞ்சிப் போனால் பல லட்சம் மக்கள் தொகை கொண்ட ஒரு பெரு நகரம் அழியும். அவ்வளவு தான்.இந்தியாவிடமும் மற்றும் வல்லர்சு நாடுகளிடமும் அணு ஆயுத ஏவுகணைகள் இருப்பதால் தான் உலகில் பெரும் போர் மூளாமல் இருக்கிறது.

என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-15590061473852083392012-08-21T19:00:11.539+05:302012-08-21T19:00:11.539+05:30sir enkku oru snthegam agni 4 thakkinaal 1/2 ulaga...sir enkku oru snthegam agni 4 thakkinaal 1/2 ulagam azhium naamum eruppoma eppadi ? ? ?
Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-10817786588526670312012-08-10T20:20:43.037+05:302012-08-10T20:20:43.037+05:30very informativevery informativeAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-22637990077804740742012-06-12T23:09:45.511+05:302012-06-12T23:09:45.511+05:30இந்தியாவின் பல்வேறு வகையான ஏவுகணைகளை இங்கு பட்டியல...இந்தியாவின் பல்வேறு வகையான ஏவுகணைகளை இங்கு பட்டியலிட்டுக் கூறுவது கடினம்.இந்தியா மீது விரோதம் காட்டி இந்தியா மீது ஆக்கிரமிப்பு எண்ணம் கொண்ட நாடுகளுக்கு எதிராக இந்த ஏவுகனைகள் உருவாக்கப்பட்டுள்ளன்என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-45607310001391554732012-06-12T23:06:47.590+05:302012-06-12T23:06:47.590+05:30கசாலி:-
ஒரு ஏவுகணையைப் பரிசோதிப்பதென்றால் வானில் ...கசாலி:-
ஒரு ஏவுகணையைப் பரிசோதிப்பதென்றால் வானில் செலுத்துவார்கள். அது மிகத் தொலைவில் கடலில் போய் விழும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.சுமார் 3 ஆயிரம் கிலோ மீட்டர் கிலோ மீட்டருக்கு அப்பால் இந்தியப் போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டிருக்கும். ஏவுகணை திட்டமிட்டபடி அந்த இடத்தில் வந்து விழுகிறதா என்று போர்க்கப்பல்களில் உள்ள இந்திய நிபுணர்கள் கவனித்துக் கொண்டிருப்பர்.என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-4928980274791061522012-06-12T13:21:12.492+05:302012-06-12T13:21:12.492+05:30பரிசோதனை எவ்வாறு நடக்கும் ?3000 km தூரதுக்கு பயணம்...பரிசோதனை எவ்வாறு நடக்கும் ?3000 km தூரதுக்கு பயணம் செய்து பரிசோதனை செய்வார்கள அல்லது பூமிகடியிலா? அல்லது வானத்திலா ? கொஞ்சம் விளக்கம் தரவும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-55786193039188678212012-03-23T13:11:53.206+05:302012-03-23T13:11:53.206+05:30really your articles are very superb, informative....really your articles are very superb, informative... Proud to be an Indian.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-62078119507284051792011-11-17T13:54:18.079+05:302011-11-17T13:54:18.079+05:30இந்தியா என்கிற கிறிடதில் இன்னும் ஒரு வைரகள்.
http:...இந்தியா என்கிற கிறிடதில் இன்னும் ஒரு வைரகள்.
http://rmy-batcha.blogspot.comRMY பாட்சாhttps://www.blogger.com/profile/14023311689145027495noreply@blogger.com