tag:blogger.com,1999:blog-2978525660451058794.post7869649976030095323..comments2024-03-02T10:41:05.753+05:30Comments on அறிவியல்புரம்: மிதக்கும் அணு மின்சார நிலையம்என்.ராமதுரை / N.Ramaduraihttp://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-2978525660451058794.post-24861272729127483062013-10-27T08:34:54.318+05:302013-10-27T08:34:54.318+05:30In today's world with heightened threat of ter...In today's world with heightened threat of terrorism, only those countries who can afford to spend millions on safeguarding such installations should think of this...this is definitely not for a soft state like India...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-26549454541650747472013-10-27T01:27:14.856+05:302013-10-27T01:27:14.856+05:30சுப்பராமன்
மிதக்கும் அணு மின் நிலையங்கள் சுற்றுச்...சுப்பராமன்
மிதக்கும் அணு மின் நிலையங்கள் சுற்றுச்சூழல் விஷயத்தில் நூற்றுக்கு நூறு சிறப்பான்வை என்றும் சொல்ல முடியாது. அவை பயங்கரவாதிகளால் தாக்கப்படுகிற ஆபத்து உள்ளது. ஒரு வேளை விபத்து ஏற்பட்டால் அணு உலைகள் நீரில் மூழ்கி கடலில் அந்த வட்டாரத்தில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படலாம். இப்படியான சில பாஅதக அம்சங்கள் இருக்கத்தான் செய்கின்றன.இந்த மாதிரி விஷயங்களில் பாதகங்களை விட சாதகங்கள் அதிகம் உள்ளதா என்பதே கருத்தில் கொள்ளப்பாடுகிறதுஎன்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-91981996276941160392013-10-23T02:54:40.392+05:302013-10-23T02:54:40.392+05:30Hello Sir, What is the environmental impact of thi...Hello Sir, What is the environmental impact of this?Subbaramanhttp://nsraman.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-85493968349054661012013-10-08T22:28:22.045+05:302013-10-08T22:28:22.045+05:30"(தமிழ் டிவி சேனல்கள் ஒரு போதும் இப்படிச் செய..."(தமிழ் டிவி சேனல்கள் ஒரு போதும் இப்படிச் செய்தது கிடையாது)"

தமிழ் டி.வி சேனல்களின் விற்பனை சரக்கே வேறு. :)பொன்.முத்துக்குமார்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-76922664359232636432013-10-08T21:12:04.481+05:302013-10-08T21:12:04.481+05:30வணக்கம்.
””மிதக்கும் அணுமின் நிலையங்கள் விஷயத்தில்...வணக்கம்.
””மிதக்கும் அணுமின் நிலையங்கள் விஷயத்தில் இரு முக்கிய சாதகங்கள் உள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. உலகில் பெரும்பாலான அணுமின் நிலையங்கள் கடலோரமாக அமைந்துள்ளன. அந்த அளவில் அவற்றுக்கு ஏட்டளவில் சுனாமி ஆபத்து உள்ளது. சுனாமி அலைகள் கரையோரப் பகுதிகளைத் தான் தாக்கும். கடலில் உள்ள கப்பல்களுக்கு சுனாமியால் ஆபத்து கிடையாது.
ஆகவே மிதக்கும் அணுமின் நிலையங்களுக்கும் சுனாமி ஆபத்து இராது என்று கூறப்படுகிறது. பூகம்பத்தால் தாக்கப்படுகிற ஆபத்து மிதக்கும் அணுமின் நிலையங்களுக்கு மிகவும் குறைவு என்றும் கூறப்படுகிறது.”””
பதிவில் கூறப்பட்டுள்ள செய்திகள் மிகவும் வியப்பூட்டுவதாகவும் , ஆறுதல் அளிப்பதாகவும் உள்ளன.
மிகச்சரியான நேரத்தில் , மிகச்சரியான பதிவு.
கே.எம்.அபுபக்கர்.
ABUBAKKAR K Mhttps://www.blogger.com/profile/13068797675844962607noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-13308707214192367332013-10-08T06:41:52.443+05:302013-10-08T06:41:52.443+05:30தகவல்கள் வியக்க வைக்கிறது ஐயா... நன்றி...தகவல்கள் வியக்க வைக்கிறது ஐயா... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com