tag:blogger.com,1999:blog-2978525660451058794.post8374188807112605025..comments2024-03-02T10:41:05.753+05:30Comments on அறிவியல்புரம்: செவ்வாய்க்கு அருகே வால் நட்சத்திரம்: நாஸா கவலை என்.ராமதுரை / N.Ramaduraihttp://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-2978525660451058794.post-77968314791644281052014-08-17T14:02:09.893+05:302014-08-17T14:02:09.893+05:30ராஜரத்தினம்
கிரகங்கள் சூரியனை வட்ட வடிவப் பாதையில...ராஜரத்தினம் <br />கிரகங்கள் சூரியனை வட்ட வடிவப் பாதையில் சுற்றுகின்ற்ன. ஆனால் வால் நட்சத்திரங்கள் சூரிய மண்டல எல்லையில் அல்லது அதற்கும் அப்பால் உள்ள்ன. சில வால் நட்சத்திரங்கள் சுமார் 1200 கோடிகிலோ மீட்டருக்கும் அப்பால் இருக்கிற குய்பெர் வட்டாரத்திலிருந்து வருகின்றன. சில வால் நட்சத்திரங்கள் சுமார் 70 ஆயிரம் கோடிகிலோ மீட்டருக்கும் அப்பாலிருந்து வருகின்றன. அவை நீள் வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றி விட்டுச் செல்கின்றன.என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-43558539084002858862014-08-17T06:43:17.011+05:302014-08-17T06:43:17.011+05:30சார் வால் நட்சத்திரங்கள் எங்கியோ இருந்து வந்து எங்...சார் வால் நட்சத்திரங்கள் எங்கியோ இருந்து வந்து எங்கிய்ப்ப் போயிடும்ன்றீங்க. அந்த எங்கியோ எங்க இருக்கு சார்.. அதை பத்தின ஆராய்ச்சி எதாவது நடந்து இரூக்குதா...ராஜரத்தினம்https://www.blogger.com/profile/12075453484139543901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-44053982329282857482014-08-14T22:09:25.596+05:302014-08-14T22:09:25.596+05:30Charlie
செவ்வாயின் காற்று மண்டலத்தில் மிகவும் குற...Charlie <br />செவ்வாயின் காற்று மண்டலத்தில் மிகவும் குறைந்த அளவுக்கு ஆக்சிஜன் உள்ளதுஎன்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-7279114418791315772014-08-14T21:13:40.934+05:302014-08-14T21:13:40.934+05:30செவ்வாயின் காற்று மண்டலம் வழியே கீழ் நோக்கி இறங்கு...செவ்வாயின் காற்று மண்டலம் வழியே கீழ் நோக்கி இறங்கும் போது மிகுந்த சூடேறித் தீப்பிடித்து எரிந்து விடும்..Is it possible for fire without oxygen. or Oxygen available there?Charlienoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-33568156665218890322014-08-11T13:24:26.508+05:302014-08-11T13:24:26.508+05:30தெரியாத அதிசய தகவல்களை தருகிறீர்கள்,நன்றி.
உங்களால...தெரியாத அதிசய தகவல்களை தருகிறீர்கள்,நன்றி.<br />உங்களால் நான் புதிய உலகை பற்றி புரிந்து கொள்கிறேன்..நன்றி ஐயா..!!Anonymoushttps://www.blogger.com/profile/14462935210769299396noreply@blogger.com