tag:blogger.com,1999:blog-2978525660451058794.post8673609496359020926..comments2024-03-02T10:41:05.753+05:30Comments on அறிவியல்புரம்: பூமியைப் பயமுறுத்தும் சூரியன்என்.ராமதுரை / N.Ramaduraihttp://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-2978525660451058794.post-67749222416375995782012-12-10T05:21:36.527+05:302012-12-10T05:21:36.527+05:30kassali
மாயன் காலண்டர் இந்திய பஞ்சாங்க முறையும் ...kassali
மாயன் காலண்டர் இந்திய பஞ்சாங்க முறையும் உள்ளது. இப்படியான ஒரு காலண்டர் முறையை அதாவது மாயன் காலண்டர் முறையை வைத்து யாரோ கற்பனையான கதை கட்டி விட்டால் அது பற்றி எழுத்த்த் தேவை இல்லை. கற்பனைக் கதைகள் அறிவியலுடன் சம்பந்தப்பட்டவை அல்லஎன்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-53720686458261376932012-10-10T16:46:46.611+05:302012-10-10T16:46:46.611+05:30சிவசக்தி
அறிவியல்புரம் உங்களைக் கவர்ந்துள்ளது பற்ற...சிவசக்தி
அறிவியல்புரம் உங்களைக் கவர்ந்துள்ளது பற்றி மகிழ்ச்சி. இது போன்ற கட்டுரைகளை உங்களுக்குத் தனியே அனுப்புமாறு கோருகிறீர்கள். நடைமுறையில் அது சாத்தியமில்லை.அதற்கு எனக்கு நேரம் இராது என்பது ஒரு முக்கிய காரணம்என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-364656543041407332012-10-10T13:23:17.605+05:302012-10-10T13:23:17.605+05:30Ungaludaya intha pakkam megavum nandraga ullathu i...Ungaludaya intha pakkam megavum nandraga ullathu ini ithu pondra nigalvugalai ennudaya min anjalukku anuppa mudiuma enakku boomi yai patri therinthu kolla asai miga athigam

Ithu en min anjal

sivasakthimks@gmail.comAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-74618450193307060862012-03-23T18:23:08.958+05:302012-03-23T18:23:08.958+05:30ஹபீப்:
மாயன் காலண்டர் என்பதெல்லாம் கதை. இந்த ஆண்டு...ஹபீப்:
மாயன் காலண்டர் என்பதெல்லாம் கதை. இந்த ஆண்டு டிசம்பரில் பூமி நிச்சயம் அழியப்போவதில்லை.
பூமி அழியப் போகிறது என கடந்த சில நூற்றாண்டுகளில் அவ்வப்போது புரளிகள் வெளிவந்துள்ளன.அப்படியான புரளிகளில் இதுவும் ஒன்று. இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடி இது போன்ற ஒரு புரளி கிளம்பும்.அவ்வளவுதான்.இந்த ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதிக்குப் பிறகு இதை மறுபடி படிக்கவும்.என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-58381535310537633422012-03-23T13:19:21.247+05:302012-03-23T13:19:21.247+05:30Its really informative... Is it true!!! somebody s...Its really informative... Is it true!!! somebody says that the world will end on 21st December 2012 according to Mayan Calendar.Habeebnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-10195417850474454512011-11-07T03:01:56.387+05:302011-11-07T03:01:56.387+05:30Its an wonderful article.
Try to continue dude.
T...Its an wonderful article.
Try to continue dude.
Thanks for sharing such an article in Thamizh.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.com