tag:blogger.com,1999:blog-2978525660451058794.post1028348670862060077..comments2024-03-02T10:41:05.753+05:30Comments on அறிவியல்புரம்: இந்த வாரம் இரவு வானில் ஒளி மழைஎன்.ராமதுரை / N.Ramaduraihttp://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-2978525660451058794.post-38814240636672672672015-02-14T00:02:29.404+05:302015-02-14T00:02:29.404+05:30renesh s.m
செயற்கைக்கோள்கள் மீது சூரிய ஒளி படும் ...renesh s.m
செயற்கைக்கோள்கள் மீது சூரிய ஒளி படும் போது -- இரவு வானில் கோள்கள் தெரிவது போல --அவையும் தெரிய வேண்டும். ஆனால் அவை வடிவில் சிறியவை எனவே தென்படாது. எனினும் சூரியன் அஸ்தமித்த பின்னர் அல்லது சூரிய உதயத்துக்கு முன்னர் --பைனாகுலர்ஸ் மூலம் பார்த்தால் --ஒரு சில செயற்கைக்கோள்கள் சிறிய ஒளிப்புள்ளி வடிவில் நகர்ந்து செல்வது தெரியலாம்.சில நாடுகளில் ஆர்வலர்கள் இதே வேலையாக செயற்கைக்கோள்களைக் கவனிக்கின்றனர்.என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-74684600120051190422015-02-13T23:21:30.304+05:302015-02-13T23:21:30.304+05:30இரவு வானில் செயற்கைக்கோளின் ஒளி விண்மீன்கள் போன்று...இரவு வானில் செயற்கைக்கோளின் ஒளி விண்மீன்கள் போன்று தோன்றுமா?Kumarikandamhttps://www.blogger.com/profile/03564172385211595536noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-42994344812401553422012-12-15T11:11:40.101+05:302012-12-15T11:11:40.101+05:30அய்யா வணக்கம்.
மேகமூட்டம் காரணமாக இந்த அரிய நிகழ்வ...அய்யா வணக்கம்.
மேகமூட்டம் காரணமாக இந்த அரிய நிகழ்வை எஙகள் பகுதியில் காண இயலவில்லை.பார்த்து மகிழ்ந்த நண்பர்கள் போட்டோ எடுத்திருந்தால் தயவு செய்து இப்பகுதியில் கான்பிக்கவும்.
நன்றியுடன்,
கோ.மீ.அபுபக்கர்,
கல்லிடைக்குறிச்சி.
ABUBAKKAR K Mhttps://www.blogger.com/profile/13068797675844962607noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-54101835183617655332012-12-14T16:43:10.432+05:302012-12-14T16:43:10.432+05:30Sathish Kumar
சென்னை நகரில் அவ்வளவு தெரிந்ததே பெர...Sathish Kumar
சென்னை நகரில் அவ்வளவு தெரிந்ததே பெரிய விஷயம்.எனினும் ஆர்வத்துடன் பார்த்ததைப் பாராட்ட வேண்டும்என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-81624209153578386402012-12-14T14:38:50.908+05:302012-12-14T14:38:50.908+05:30i was in Terraace of chennai city, not able to see...i was in Terraace of chennai city, not able to see much at a time but after closely observered i was seen only 3 falling down. After that i selptSathish Kumar from Chennainoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-85992149952078294892012-12-14T00:23:05.896+05:302012-12-14T00:23:05.896+05:30Anonymous
வானில் தோன்றிய அந்தக் காட்சியைக் கண்டு வ...Anonymous
வானில் தோன்றிய அந்தக் காட்சியைக் கண்டு வியந்து போனீர்கள் என்று அறிய மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.அமெரிக்காவில் உள்ளது போல இங்கும் எதிர்காலத்தில் ஆங்காங்கு வானவியல் ஆர்வலர் சங்கம் தோன்றும் என உறுதியாக நம்புகிறேன்.என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-1124889224695476962012-12-13T21:08:57.979+05:302012-12-13T21:08:57.979+05:30Am from ulundurpet. As you said me and my family w...Am from ulundurpet. As you said me and my family watched it now. Awesome experience. We have seen one by one falling from sky patiently in all directions. Thanks for the info. As you said our neck started to pain.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-53683541128975594552012-12-13T15:11:03.317+05:302012-12-13T15:11:03.317+05:30sir,
i have noted the dates as " 14th & 1...sir,
i have noted the dates as " 14th & 15 december " instead of " 13th & 14th " please correct it.
regretted for this.

>> abubakkar k m
kallidaikurichiABUBAKKAR K Mhttps://www.blogger.com/profile/13068797675844962607noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-22132163621697630872012-12-13T13:11:35.879+05:302012-12-13T13:11:35.879+05:30Good information. Thank you very much sir.
Good information. Thank you very much sir.
Anonymoushttps://www.blogger.com/profile/08006287371772413059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-67388351435705677672012-12-13T11:12:57.769+05:302012-12-13T11:12:57.769+05:30நேற்று இரவு எத்தோச்சையாக வானை பார்த்த போது மேகம் இ...நேற்று இரவு எத்தோச்சையாக வானை பார்த்த போது மேகம் இல்லாமல் நட்சத்திரங்களாக காட்சி அளித்தது. அதில் ஈர்க்கப்பட்டு மாடிக்கு சென்று படுக்க சென்றேன். போனவுடன் ஒரு துணுக்கு விழுவதை பார்த்தேன். பத்து நிமிட இடைவெளியில் மற்றொன்று.மனசாலிhttps://www.blogger.com/profile/10871549797291503713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-24482156675824078482012-12-13T09:56:01.551+05:302012-12-13T09:56:01.551+05:30Thanks sir... ungal thagavalukku nandri sir...
Thanks sir... ungal thagavalukku nandri sir...

Anonymoushttps://www.blogger.com/profile/05679032362488140958noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-38428214926266952162012-12-13T09:29:01.332+05:302012-12-13T09:29:01.332+05:30தகவலுக்கு நன்றி ஐயா
சுதாகர்தகவலுக்கு நன்றி ஐயா

சுதாகர்Sudhakar Shanmugamhttps://www.blogger.com/profile/02681948241043873206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-88105126532628024182012-12-12T21:42:52.524+05:302012-12-12T21:42:52.524+05:30sir , vaNakkam.
mika sariyaanan naeraththil theriv...sir , vaNakkam.
mika sariyaanan naeraththil theriviththa thakaval..
mikka nandri. 14 matrum 15 thaethikaLil paarthuvittu engaLin anupavangkaL / karuththukkaLai solluvom.
>> k m abubakkar
kallidaikurichiABUBAKKAR K Mhttps://www.blogger.com/profile/13068797675844962607noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-19450965448194791222012-12-12T20:15:50.748+05:302012-12-12T20:15:50.748+05:30Nagarajan Thamilselvan
நம் ஊரிலும் பார்க்க முடியு...Nagarajan Thamilselvan
நம் ஊரிலும் பார்க்க முடியும். உலகில் எல்லாப் பகுதிகளிலும் தெரியும்.
ஊருக்கு வெளியே நல்ல இருட்டாக இருக்கிற இடமாகத் தேர்ந்தெடுத்து அங்கு சுமார் ஒரு மணி நேரம் இருந்தால் இந்த அதிசயத்தைக் காணலாம். காரில் செல்வதாக இருந்தால் வசதி. உடன் ஓரிரு மடக்கு சேர்களை எடுத்துச் செல்லவும்.சாய்வாக அமர்ந்து பார்ப்பது வசதியாக இருக்கும். இல்லாவிட்டால் கழுத்து வலிக்கும்.ஒரு வேளை நீங்கள் பார்க்க நேர்ந்தால் தங்களது அனுபவம் பற்றித் தெரிவிக்கவும்என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-42732942322184043572012-12-12T19:17:33.960+05:302012-12-12T19:17:33.960+05:30Good information.....
ThanksGood information.....
ThanksAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-67736883414380937132012-12-12T16:42:09.728+05:302012-12-12T16:42:09.728+05:30சார்,
நம்ம ஊரில் இதை பார்க்க முடியுமா?சார்,
நம்ம ஊரில் இதை பார்க்க முடியுமா?Anonymoushttps://www.blogger.com/profile/04006078170636725490noreply@blogger.com