tag:blogger.com,1999:blog-2978525660451058794.post1402472851571572588..comments2024-03-02T10:41:05.753+05:30Comments on அறிவியல்புரம்: சீனாவின் வானுலக மாளிகைஎன்.ராமதுரை / N.Ramaduraihttp://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-2978525660451058794.post-8125553867028957952012-12-10T05:36:18.942+05:302012-12-10T05:36:18.942+05:30kassali
தாங்கள் கேட்கின்ற தகவல்கள் அனைத்தையும் அளி...kassali
தாங்கள் கேட்கின்ற தகவல்கள் அனைத்தையும் அளிப்பது என்றால் தனி புத்தகமே எழுத வேண்டியிருக்கும்.
இந்த ஆண்டு அக்டோபர் நிலவரப்படி உலகில் சுமார் 404 இணை சுற்று செயற்கைக்கோள்கள் ( Geo-stationary Satellites) உள்ளனஎன்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-54679533199081058242011-12-04T01:31:32.984+05:302011-12-04T01:31:32.984+05:30சரவணன்
International Space Station பற்றி அப்பதிவில...சரவணன்
International Space Station பற்றி அப்பதிவில் குறிப்பு உள்ளது.அது சர்வதேச விண்வெளி நிலையம் என்பதாகத் தமிழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையம் பற்றிப் பின்னர் தனியாக ஒரு பதிவு வெளியாகலாம்,என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-66752359097611184482011-12-03T23:14:23.121+05:302011-12-03T23:14:23.121+05:30//// சோவியத் யூனியன் (இப்போதைய ரஷியா) தான் முதன் ...//// சோவியத் யூனியன் (இப்போதைய ரஷியா) தான் முதன் முதலில் – 1971 ஆம் ஆண்டில் விண்வெளி நிலையத்தைச் செலுத்தியது. அதன் பெயர் சல்யூட். எடை 18 டன். பின்னர் அமெரிக்கா 1973 ஆம ஆண்டில் ஸ்கைலாப் எனப்படும் தனது விண்வெளி நிலையத்தைச் செலுத்தியது. அதன் எடை 77 டன். பின்னர் ரஷியா 1986 ஆம் ஆண்டில் செலுத்திய மிர் எனப்படும் விண்வெளி நிலையத்தின் எடை 129 டன்.///

இதில் International Space Station ஐ விட்டுவிட்டீர்களே. அதன் எடை, மற்ற விவரங்களையும் தரலாமே. இப்போது ஆக்டிவ் அக இருக்கும் ஸ்பேஸ் லாப் அது மட்டுமே.

சரவணன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-49737715625762245272011-11-05T08:29:00.906+05:302011-11-05T08:29:00.906+05:30அன்பு நண்பர் ராமதுரை அவர்களுக்கு உங்கள் கட்டுரைகளை...அன்பு நண்பர் ராமதுரை அவர்களுக்கு உங்கள் கட்டுரைகளை நான் அறிவியல்மணியில் படித்திருக்கிறேன். அருமையான தகவல்களை சுவையாக தருகிறீர்கள் பாராட்டுக்கள். பணி சிறக்க வாழ்த்துக்கள்.venusrinivasanhttps://www.blogger.com/profile/14444089995018725547noreply@blogger.com