tag:blogger.com,1999:blog-2978525660451058794.post3796336147187794380..comments2024-03-02T10:41:05.753+05:30Comments on அறிவியல்புரம்: பச்சத் தண்ணீரும் லகு நீரும்என்.ராமதுரை / N.Ramaduraihttp://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-2978525660451058794.post-8077469021568999092013-12-01T18:22:52.344+05:302013-12-01T18:22:52.344+05:30மணிகண்டராஜ்
இந்தியா சொந்தமாக அணு தொழில் நுட்பத்தை ...மணிகண்டராஜ்<br />இந்தியா சொந்தமாக அணு தொழில் நுட்பத்தை உருவாக்கியுள்ளது என்பதில் சந்தேகமில்லை. இந்தியாவில் பல இடங்களில் இந்தியா உருவாக்கிய தொழில் நுட்ப அடிப்படையில் அணுமின் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. ஆனால் ஆனால் இவ்வித அணு மின்சார யூனிட் ஒவ்வொன்றும் 220 மெகாவாட் திறன் கொண்டவையே. இப்போது தான் 440 மெகாவாட் யூனிட்டைத் தயாரிக்க ஆரம்பித்துள்ளோம். தவிர, இந்தியாவில் போதுமான யுரேனியம் கிடைப்பதில்லை.<br /> ரஷிய உதவியுடன் அல்லது பிரெஞ்சு உதவியுடன் அமையும் அணுமின் யூனிட்டுகள் ஒவ்வொன்றும் தலா 1100 மெகாவாட் அல்லது 1600 மெகாவாட் திறன் கொண்டவை. ஆகவே பிரெஞ்சு உதவியுட்ன் ஆறு யூனிட்டுகளைக் கொண்டஅணுமின் நிலையம் அமைத்தால் அந்த ஒரு அணுமின் நிலையம் மட்டும் 9600 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதாக இருக்கும். இந்தியாவின் மின்சாரப் பசியை விரைவில் போக்க இது உதவும்.<br />நமது அணுமின் யூனிட்டுகள் சிறியவை. தவிர, யுரேனிய பிரச்சினையும் உள்ளது. ஆகவே தான் இந்தியா பிற நாடுகளின் உதவியை நாட நேரிட்டது.<br />இதற்கிடையே இந்தியாவில் ஏராளமாகக் கிடைக்கும் தோரியத்தைப் பயன்படுத்தி அணுமின் நிலையங்களை அமைக்கும் திட்டத்திலும் இந்தியா இறங்கியுள்ளது. இது பலனளிக்க நீண்ட காலம் ஆகும்.என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-7366694047099000032013-12-01T17:35:19.090+05:302013-12-01T17:35:19.090+05:30இந்தியா சொந்த அணுதொழில்நுட்பம் வைத்துள்ளதா சற்று வ...இந்தியா சொந்த அணுதொழில்நுட்பம் வைத்துள்ளதா சற்று விவரிக்கவும்..........................Anonymoushttps://www.blogger.com/profile/03820536287471872474noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-61787785068846791512013-12-01T17:33:24.277+05:302013-12-01T17:33:24.277+05:30இந்தியாவும் சொந்த அணு தொழில்நுட்பம் வைத்துள்ளது என...இந்தியாவும் சொந்த அணு தொழில்நுட்பம் வைத்துள்ளது என்று சொன்னீர்கள்.அதுவும் கன நீர் நுட்பம்,ஏன் இந்தியா ரஷியாவிடம் இருந்து லகு அணுமின் திட்டத்தை பல கோடி கொடுத்து வாங்குகிறது சொந்த தொழில்நுட்பம் கண்டுபிடிக்க ஆராய்ச்சி நடைபெறுகிறதா இல்லையாAnonymoushttps://www.blogger.com/profile/03820536287471872474noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-60589769766339954012011-11-05T04:52:24.900+05:302011-11-05T04:52:24.900+05:30மிகவும் பயனுள்ளதாக இருந்தது.மிகவும் பயனுள்ளதாக இருந்தது.Venkathttps://www.blogger.com/profile/13296519178083074195noreply@blogger.com