tag:blogger.com,1999:blog-2978525660451058794.post3924207003654060863..comments2024-03-02T10:41:05.753+05:30Comments on அறிவியல்புரம்: விண்வெளியில் மரித்த ரஷியப் பல்லிகள்என்.ராமதுரை / N.Ramaduraihttp://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-2978525660451058794.post-45004084043923642512014-09-24T12:46:45.261+05:302014-09-24T12:46:45.261+05:30வெங்கடேஷ்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் தண்ணீரிலிரு...வெங்கடேஷ்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் தண்ணீரிலிருந்து ஆக்சிஜனைப் பிரிக்கும் யந்திரங்கள் உள்ளன. ( இரு பங்கு ஹைட்ரஜன் வாயுவும் ஒரு பங்கு ஆக்சிஜனும் சேர்ந்தது தான் தண்ணீர்). தவிர, ஆபத்துக்கு இருக்கட்டும் என்ற நோக்கில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆக்சிஜன் அடங்கிய டாங்கிகளும் உள்ளன. அவ்வப்போது உணவு மருந்து முதலியவற்றை மேலே எடுத்துச் செல்லும் விண்கலத்திலும் ஆக்சிஜன் டாங்கிகள் எடுத்துச் செல்லப்படுகின்றன. ஆகவே பிரச்சினை இல்லை.என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-6137406926994003772014-09-24T02:09:42.018+05:302014-09-24T02:09:42.018+05:30ஐயா வணக்கம்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இத்தனை ...ஐயா வணக்கம்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இத்தனை வருடங்களுக்கான ஆக்ஸிஜனை எப்படி உற்பத்தி செய்கிறார்கள் புவியீர்ப்பு விசையற்ற நிலையில் ஆக்ஸிஜன் விண்வெளி ஓடம முழுவதும் எவ்விதம் நிறைந்திருக்கும்

வெங்கடேஷ்Anonymousnoreply@blogger.com