tag:blogger.com,1999:blog-2978525660451058794.post4172356280765767332..comments2024-03-02T10:41:05.753+05:30Comments on அறிவியல்புரம்: அமெரிக்க வானில் அதிசய ஒளி, பயங்கர இடி முழக்கம்என்.ராமதுரை / N.Ramaduraihttp://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-2978525660451058794.post-80267027960749594632012-07-22T21:28:20.907+05:302012-07-22T21:28:20.907+05:30thanksthankssankar ganeshhttps://www.blogger.com/profile/04107965848636999532noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-62915681772773681552012-07-22T21:27:04.131+05:302012-07-22T21:27:04.131+05:30arumaiarumaisankar ganeshhttps://www.blogger.com/profile/04107965848636999532noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-41615607538609324482012-06-20T11:03:50.226+05:302012-06-20T11:03:50.226+05:30Sir. You are really great. you induced and helped ...Sir. You are really great. you induced and helped me to see the God through his creations. God Bless you and all around you.

Mohammed Mackie
Sri Lankamackiehttps://www.blogger.com/profile/05722671333097543439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-38272079951790206672012-04-27T08:55:16.101+05:302012-04-27T08:55:16.101+05:30ராமதுரை சார்,
சுஜாதா எழுதிய கடவுள் இருக்கிறாரா என்...ராமதுரை சார்,
சுஜாதா எழுதிய கடவுள் இருக்கிறாரா என்ற புத்தகத்தில் பெரு வெடிப்பு நிகழ்வதற்கு முன் கணத்தில் என்ன இருந்தது என்பது பற்றிய சுவையான விவாதக் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது..

இன்றைய தினத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட பெரும்பான்மை என்ன?

இதனைப் பற்றி விளக்கமாக ஒரு பதிவில் எழுதுங்களேன்..✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-66069340296256477742012-04-27T01:35:38.290+05:302012-04-27T01:35:38.290+05:30தங்கள் விளக்கத்திற்கு நன்றி அய்யாதங்கள் விளக்கத்திற்கு நன்றி அய்யாSalahudeenhttps://www.blogger.com/profile/01549406425497974352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-59613749231243876022012-04-26T22:38:29.715+05:302012-04-26T22:38:29.715+05:30சலாஹுதீன்:
இந்தியாவில் 1865ல் செவ்வாயிலிருந்து ஒர...சலாஹுதீன்:
இந்தியாவில் 1865ல் செவ்வாயிலிருந்து ஒரு கல் பிகாரில் ஷெர்ஹோட்டி என்னுமிடத்தில் வந்து விழுந்தது. பாலவனப் பகுதி, அண்டார்டிகா ஆகிய இடங்களில் விண்கல் வந்து விழுந்தால் எளிதில் அதைக் கண்டுபிடித்து விட முடிகிறது. விண்கற்கள் ச்ர்வதேச் சந்தையில் விற்கப்படுகின்றன. வாங்கப்படுகின்றன.விண்கல்லைப் பொருத்து நல்ல விலை கிடைக்கிறது.விண்கல் ஒன்றின் எடை அதே சைஸ் கொண்ட சாதாரணக் கல்லை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிக எடை கொண்டதாக இருக்கும்.கையில் தூக்கிப் பார்த்தாலே தெரியும். உலகில் விண்கல்லைத் தேடி அலைவதையே வேலையாகக் கொண்ட சிலர் உள்ளனர்என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-83554862445289334522012-04-26T15:10:40.113+05:302012-04-26T15:10:40.113+05:30தமிழகத்தில் பெரிய விண்கல் விழுந்ததாக அல்லது அதனால்...தமிழகத்தில் பெரிய விண்கல் விழுந்ததாக அல்லது அதனால் பாதிப்பு ஏற்பட்டதாகத் தகவல் இல்லை. சிறிய விண்கற்கள் விழுந்திருக்கலாம். இரவில் கண் எதிரே ஒளிக்கீற்று தென்பட்டு சிறிய விண்கல் விழுவதை நேரில் பாரத்து அதை சேகரித்தால் உண்டு அபூர்வமாகவே அப்படி நிகழும். தரையில் விழுந்து விட்ட பின்னர் அது கல்லோடு கல்லாகக் கிடைக்கும். அப்ப்டியான நிலையில் எது விண்கல் என்பதை நிபுணர்களால் தான் அடையாளம் காண இயலும்என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-6711367510043037822012-04-26T00:59:21.361+05:302012-04-26T00:59:21.361+05:30வின் கற்கள் பற்றி அருமையான தகவல்கள் நன்றி அய்யா உல...வின் கற்கள் பற்றி அருமையான தகவல்கள் நன்றி அய்யா உலகின் பல பகுதிகளில் வின் கற்கல் விழுகின்றன அனால் நான் இது வரை கண்டதில்லை காணவேண்டும் என்று ஆசை.எனது முக்கியமான பொழுதுபோக்கே இரவில் வானத்தை ஆராய்வதுதான் இந்தியாவில் எதாவது விண்கற்கள் விளிந்துள்ளதா?Salahudeenhttps://www.blogger.com/profile/01549406425497974352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-71962617181035208922012-04-25T23:48:25.684+05:302012-04-25T23:48:25.684+05:30sir Tamil natural in tha mathiri eari kal vilunth...sir Tamil natural in tha mathiri eari kal vilunthatha? athanala eathavathu pathippu earpattu ullatha ?Ashokhttps://www.blogger.com/profile/02775011894031857884noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-37924112187052889322012-04-25T23:48:10.788+05:302012-04-25T23:48:10.788+05:30intha karkalinal namakku ethum pathippu or nanmai...intha karkalinal namakku ethum pathippu or nanmai kidaikuma?Ashokhttps://www.blogger.com/profile/02775011894031857884noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-1272446576916897272012-04-25T23:44:08.659+05:302012-04-25T23:44:08.659+05:30sir Tamil natural in tha mathiri eari kal vilunth...sir Tamil natural in tha mathiri eari kal vilunthatha? athanala eathavathu pathippu earpattu ullatha ?Ashokhttps://www.blogger.com/profile/02775011894031857884noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-34705591207240620662012-04-24T19:52:46.416+05:302012-04-24T19:52:46.416+05:30¬அறிவன்:
அதே ராமதுரை தான். நன்கு நினைவில் வைத்திரு...¬அறிவன்:
அதே ராமதுரை தான். நன்கு நினைவில் வைத்திருக்கிறீர்கள்என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-61775764066054082052012-04-24T17:47:39.159+05:302012-04-24T17:47:39.159+05:30very interesting sir thanking you.very interesting sir thanking you.manoharhttps://www.blogger.com/profile/11233036908822065623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-73279979364535850452012-04-24T13:42:34.818+05:302012-04-24T13:42:34.818+05:30Sir, You are Genius.Now a dya, i am regulat visito...Sir, You are Genius.Now a dya, i am regulat visitor to your web to read lot.

Note: Your way of explanation is awesome.

Balaji.RAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-18393839810891978222012-04-24T12:15:43.689+05:302012-04-24T12:15:43.689+05:30சுவராசியமான தகவல்கள்......!சுவராசியமான தகவல்கள்......!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-22779882413508967872012-04-24T11:53:53.688+05:302012-04-24T11:53:53.688+05:30பதிவுகள் அதிகம் தற்சமயம் எழுதுகிறீர்கள் போலிருக்கி...பதிவுகள் அதிகம் தற்சமயம் எழுதுகிறீர்கள் போலிருக்கிறது..வாழ்த்துக்கள்.

தினமணியில் அதிகம் எழுதிய ராமதுரை நீங்கள்தானே?✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-75102263449673375192012-04-24T11:11:01.078+05:302012-04-24T11:11:01.078+05:30வழக்கம் போல் அருமையான தகவல்கள் அடங்கிய பதிவு!
//(...வழக்கம் போல் அருமையான தகவல்கள் அடங்கிய பதிவு!

//(நட்சத்திரம் விழுவதைப் பார்க்க நேர்ந்தால் உடனே பச்சை மரத்தைப் பார்த்தாக வேண்டும் என்று கிராமப்புறங்களில் கூறுவார்கள்).//

ராத்திரி நேரத்தில் பச்சை மரம் பார்க்கறது எப்படி? அது பகல் நேரத்தில் நம்ம காலில் முள் குத்தி அதை எடுக்கும்போது வலி தெரியாமல் இருக்க பச்சை மரத்தைப்பார் என்று சொல்வார்கள்.

நட்சத்திரம் விழும்போது அல்லி மல்லி லில்லின்னு மூணு பூக்களைச் சொல்லணும் என்று எங்க பெரியக்கா சொல்வாங்க. அண்ணன் மட்டும் அல்லி மல்லி கொள்ளீன்னுவார்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com