tag:blogger.com,1999:blog-2978525660451058794.post5188760603544797299..comments2024-03-02T10:41:05.753+05:30Comments on அறிவியல்புரம்: கிழக்கு வானில் நான்கு கிரகங்கள்என்.ராமதுரை / N.Ramaduraihttp://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-2978525660451058794.post-78210057558243309712016-01-12T11:29:20.367+05:302016-01-12T11:29:20.367+05:30நன்றி ஐயா.... கெப்ளர் பற்றி எனக்கு தெரியும். அதுவு...நன்றி ஐயா.... கெப்ளர் பற்றி எனக்கு தெரியும். அதுவும் தாங்கள் மூலம் தான் என்பதால் பெருமைபடுகிறேன்.Pavattakudi Ganeshhttps://www.blogger.com/profile/00089011596735476145noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-74601849046755001072016-01-12T02:03:13.501+05:302016-01-12T02:03:13.501+05:30Pavattakudi Ganesh
உங்களது ஊக்ம் மிகச் சரியானதே.வ...Pavattakudi Ganesh
உங்களது ஊக்ம் மிகச் சரியானதே.வானில் உள்ள நட்சத்திரங்களில் பெரும்பாலானவற்றுக்கு கிரகங்கள் உண்டு. அந்த கிரகங்களைக் கண்டுபிடிப்பதில் ஒரு டெலஸ்கோப் ஈடுபட்டுள்ளது. அதற்கு கெப்ளர் பறக்கும் டெலஸ்கோப் என்று பெயர்.பூமி மாதிரி கிரகங்கள் உள்ளனவா என்று கண்டுபிடிப்பது அதன் பிரதான நோக்கம்என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-45846337764731469172016-01-11T11:29:19.800+05:302016-01-11T11:29:19.800+05:30வணக்கம் ஐயா, எனக்கு ஒரு சந்தேகம் சூரியன் ஒரு நட்சத...வணக்கம் ஐயா, எனக்கு ஒரு சந்தேகம் சூரியன் ஒரு நட்சத்திரம்னு சொல்றிங்க. அப்ப சூரியன பூமி போன்று கிரகங்கள் சுற்றி கொண்டு இருக்கிறது. அதே போல நாம் இரவில் காணும் நட்சத்திரங்களை கிரகங்கள் சுற்றுமா? சுற்றும் என்றால் எவ்வளவு? Pavattakudi Ganeshhttps://www.blogger.com/profile/00089011596735476145noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-3245994555749208982015-10-27T22:04:08.781+05:302015-10-27T22:04:08.781+05:30வணக்கம் .
எங்கள் ஊர் பகுதியில் ( திருநெல்வேலி மாவ...வணக்கம் .
எங்கள் ஊர் பகுதியில் ( திருநெல்வேலி மாவட்டம் ) கடந்த இரு நாட்களாக மேகம் / வானிலை , மழை மேகம் போல தெளிவில்லாமல் இருக்கிறது., எனவே கிரகங்கள் எதையும் பார்த்து ரசிக்க முடியவில்லை. நளை ( 28 10 2015 ) காலை யிலாவது காண முடியுமா என காத்திருக்கிறேன்.
<> கோ.மீ. அபுபக்கர்
கல்லிடைக்குறிச்சி 627416ABUBAKKAR K Mhttps://www.blogger.com/profile/13068797675844962607noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-76498005323506708342015-10-26T21:39:55.719+05:302015-10-26T21:39:55.719+05:30 அருமையான பதிவு. வாழ்த்துகள் அருமையான பதிவு. வாழ்த்துகள் Anonymoushttps://www.blogger.com/profile/00687901885353525919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-19326934446300065822015-10-26T16:51:43.497+05:302015-10-26T16:51:43.497+05:30srinivasansubramanian
நட்சத்திரம் என்பது பிரும்ம...srinivasansubramanian
நட்சத்திரம் என்பது பிரும்மாண்டமானது. சுய ஒளி கொண்டது.சுருங்கச் சொன்னால் நெருப்பு உருண்டை. கிரகங்கள் அப்படியானவை அல்ல. பூமி, செவ்வாய் போன்றவை கிரகங்கள். இவை சூரியன் என்னும் நட்சத்திரத்தை சுற்றி வருபவை.
அஸ்ட்ரானமி எனப்படும் வானவியலின்படி புதன், வெள்ளி,,பூமி, செவ்வாய், வியாழன்,சனி, யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ ஆகியவை கிரகங்கள்
ஜோசிய சாஸ்திரப்படியான கிரகங்களில் சூரியன், சந்திரன், ராகு கேது ஆகியவையும் கிரகங்கள். ஜோசிய சாஸ்திரத்தில் யுரேனஸ் நெப்டியூன், புளூட்டோ,பூமி ஆகியவை சேர்க்கப்படவில்லை.
கேட்டை என்பது மிக பிரும்மாண்டமான நட்சத்திரம் அது சூரியனை விட 15 மடங்கு பெரியது. கேட்டை நட்சத்திர்ம் சுமார் 520 ஒளியாண்டு தொலைவில் உள்ளதுஎன்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-83716959419296404982015-10-26T11:32:44.024+05:302015-10-26T11:32:44.024+05:30வணக்கம்.
மிகவும் பயனுள்ள தகவல்
பதிவுக்கு மிக்க நன்...வணக்கம்.
மிகவும் பயனுள்ள தகவல்
பதிவுக்கு மிக்க நன்றி .
<> கோ.மீ. அபுபக்கர்
கல்லிடைக்குறிச்சி 627416
நாள் 26102015ABUBAKKAR K Mhttps://www.blogger.com/profile/13068797675844962607noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-88107256309121305072015-10-26T07:39:07.773+05:302015-10-26T07:39:07.773+05:30கேட்டையும் னவகிரகத்தில் ஒன்றா?கேட்டையும் னவகிரகத்தில் ஒன்றா?srinivasansubramanianhttps://www.blogger.com/profile/14135177399290409078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-91022850243798025442015-10-25T20:59:54.471+05:302015-10-25T20:59:54.471+05:30Thanks for the information sir. Thanks for the information sir. VijayaRaghavanhttps://www.blogger.com/profile/14373553352135964161noreply@blogger.com