tag:blogger.com,1999:blog-2978525660451058794.post6026925410636736199..comments2024-03-02T10:41:05.753+05:30Comments on அறிவியல்புரம்: செறிவேற்றப்பட்ட யுரேனியம்என்.ராமதுரை / N.Ramaduraihttp://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-2978525660451058794.post-19293242629974888992019-06-21T12:28:02.541+05:302019-06-21T12:28:02.541+05:30தோரியத்தை விட யுரேனியம் பத்து மடங்கு வீரியமானது.. ...தோரியத்தை விட யுரேனியம் பத்து மடங்கு வீரியமானது.. தோரியம் குமரி யில் மணவாளகுறிச்சி பகுதியில் கடல் மணலிலிருந்து பிரித்தெடுக்கிறார்கள்..யுரேனியம் இந்தியா ஆஸ்திரேலியாவிலிருந்து கொள்முதல் செய்கிறது போக ரஷ்யா அமேரிக்கா சீனா சில கிழக்காசியா நாடுகளிலும் கிடைக்கிறது Anonymoushttps://www.blogger.com/profile/15372160004257571145noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-16969492762276728252012-07-16T19:07:06.827+05:302012-07-16T19:07:06.827+05:30Kasali
இந்த மூன்றுமே உலோகங்கள் அத்துடன் அவை மூலகங்...Kasali
இந்த மூன்றுமே உலோகங்கள் அத்துடன் அவை மூலகங்கள். தோரியத்தில் 90 புரோட்டான்கள் உள்ளன. யுரேனியத்தில் 92 புரோட்டான்கள் உள்ளன.புளூட்டோனியத்தில் 94 புரோட்டான்கள் உள்ளன. இவற்றுக்கு இடையில் இது தான் முக்கிய வித்தியாசம்.
யுரேனியம் 235 அணுக்கள் அடங்கிய ஒரு கட்டியை நோக்கி நியூட்ரானை செலுத்தினால் அந்த அணுக்கள் பிளவு பட்டு அவற்றிலிருந்து மேலும் நியூட்ரான்கள் வெளிப்படும். அவை இதர அணுக்களைத் தாக்கும் போது அவற்றிலிருந்து மேலும் நியூட்ரான்கள் வெளிப்படும். அவையும் இதே போல பிற அணுக்களைத் தாக்கும்.இப்படியான நிகழ்ச்சியின் போது ஆற்றல் வெளிப்படும். இதுவே அணுக்கரு தொடர் பிளவு (Chain reaction) எனப்படும்.என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-23068502295233707872012-07-16T18:43:03.239+05:302012-07-16T18:43:03.239+05:30Kasali
யுரேனியம் அடங்கிய தாதுவிலிருந்து யுரேனிய உல...Kasali
யுரேனியம் அடங்கிய தாதுவிலிருந்து யுரேனிய உலோகத்தைப் பிரித்து எடுக்கிறார்கள். எந்த யுரேனியக் கட்டியிலும் யுரேனியம் 238 அணுக்களும் யுரேனிய 215 அணுக்களும் அடங்கியிருக்கும்.ஆனால் யுரேனிய 235 அணுக்கள் மிக அற்ப அளவில் தான் இருக்கும். யுரேனியக் கட்டியிலிருந்து யுரேனியம் 235 அணுக்களை மட்டும் தனியே பிரித்து எடுப்பது மிகவும் கடினமான வேலையாகும். உலகில் ஆஸ்திரேலியா, கனடா, க்ஜாகஸ்தான் முதலிய நாடுகளில் யுரேனியம் நிறையக் கிடைக்கிறது.இந்தியாவில் யுரேனியம் அதிகம் கிடைப்பதில்லை.ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்ய இந்தியா முயன்று வருகிறது.என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-71591939645786226682011-12-02T14:31:58.332+05:302011-12-02T14:31:58.332+05:30Excellant explanations, ThanksExcellant explanations, ThanksJ.Bagirathan, Pondicherrynoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-83569102358852560882011-10-16T14:17:27.362+05:302011-10-16T14:17:27.362+05:30அருமையான விளக்கம் ! தேவையான நேரத்தில் சிறப்பான பதி...அருமையான விளக்கம் ! தேவையான நேரத்தில் சிறப்பான பதிவு! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-31111270298177401542011-10-15T18:19:48.473+05:302011-10-15T18:19:48.473+05:30நவீன்: முதல் இரண்டு கேள்விகளுக்கான பதில்: இந்த விவ...நவீன்: முதல் இரண்டு கேள்விகளுக்கான பதில்: இந்த விவரத்தை இந்திய அரசாங்கம் பொதுவில் தெரிவிப்பதில்லை.

மற்ற கேள்விகளுக்கான பதில்கள் பின்னர் கட்டுரையாகவே வெளிவரலாம்.என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-2548775592440989942011-10-15T12:25:20.765+05:302011-10-15T12:25:20.765+05:30நம்மிடம் செரிவேற்றும் தொழில் நுட்பம் உள்ளதா ???இல்...நம்மிடம் செரிவேற்றும் தொழில் நுட்பம் உள்ளதா ???இல்லை அமெரிக்க ரஷ்யா போன்றவை செரிவேற்று தருகிறதா ?? தோரியம் பயன்படதலாம் என்கின்றனரே அது எப்படி ??கல்பாக்கம் அரிசி நிலையத்தில் என்ன விதமான ஆராய்ச்சி நடக்கிறது ??நவின் குமார்https://www.blogger.com/profile/13255331701670786783noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-26658124133833250642011-10-14T13:49:24.343+05:302011-10-14T13:49:24.343+05:30Fist of God கதையில், செறிவேற்றுவது பற்றிய ஒரு நுட...Fist of God கதையில், செறிவேற்றுவது பற்றிய ஒரு நுட்பமான ட்விஸ்ட் இருக்கும். புது முறைகளை ஈராக் உபயோகப்படுத்தும் என அதற்கான தொழிற்சாலைகளை மட்டுமே குறிவைத்து அமெரிக்கா அழிக்க, ஈராக் மிகப்பழமையான சைக்ளோட்ரான் முறையில் செறிவேற்றி அணுகுண்டு தயாரித்ததாக விரியும் ஃபோர்சைத்தின் கற்பனை.

தெளிவான அழகான விளக்கம், நன்றி.பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.com