tag:blogger.com,1999:blog-2978525660451058794.post603086595586249435..comments2024-03-02T10:41:05.753+05:30Comments on அறிவியல்புரம்: வால் நட்சத்திரத்தைத் துரத்திச் செல்லும் விண்கலம்என்.ராமதுரை / N.Ramaduraihttp://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-2978525660451058794.post-15671773567391787092014-03-24T01:30:06.491+05:302014-03-24T01:30:06.491+05:30panasai
மக்களுக்கு மர்மக் கதைகள் பிடிக்கும். பெர்ம...panasai
மக்களுக்கு மர்மக் கதைகள் பிடிக்கும். பெர்முடா முக்கோணம் அது மாதிரியான சமாச்சாரம். இது முற்றிலும் கற்பனைச் சரக்கு ஆகும்.பறக்கும் தட்டு,இமயமலையில் பனி மனிதன் என பல கற்பனைச் சமாச்சாரங்கள் உள்ளன. பூமி அழியப் போகிறது என திடீரென புருடா கிளம்பும். இவற்றுக்கெல்லாம் அறிவியல் அடிப்படை எதுவும் இல்லை. இந்த மாதிரியான புருடாக்களில் பெரும்பாலானவை அமெரிக்காவில் தான் முதலில் கிளம்பும். ஆங்கிலத்தில் ஏதேனும் வெளியானால் அது நம்பத்தக்கது என்ற தவறான எண்ணம் காரணமாகவும் புருடாக்கள் பரவுகின்றன. எனக்கு திகில் கதை எழுதத் தெரியாது ஆகவே பெர்முடா பற்றி என்னால் எதுவும் எழுத இயலாது.என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-10496714118226500652014-03-13T06:44:51.504+05:302014-03-13T06:44:51.504+05:30பெர்முடா முக்கோணம் பற்றி குழப்பமான பல தகவல்கள் இணை...பெர்முடா முக்கோணம் பற்றி குழப்பமான பல தகவல்கள் இணையத்தில் கிடைக்கின்றன. அதைப் பற்றி விளக்கமாக ஒரு பதிவெழுத முடியுமா சார்.. - பனசை நடராஜன், சிங்கப்பூர்panasaihttps://www.blogger.com/profile/11812698785363546883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-1684590278720255812014-03-07T12:05:52.305+05:302014-03-07T12:05:52.305+05:30உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : கிரேஸ் அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : தேன் மதுரத் தமிழ்!

வலைச்சர தள இணைப்பு : அவியல் - பலவகைத் தளங்கள்திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-72542163298280334132014-03-07T00:25:00.195+05:302014-03-07T00:25:00.195+05:30 நடராஜன்
சூரியனிலிருந்து சுமார் 750 கோடி கிலோ மீட்... நடராஜன்
சூரியனிலிருந்து சுமார் 750 கோடி கிலோ மீட்டருக்கு அப்பால் குய்ப்பர் வட்டம் என்ற பகுதி உள்ளது. அங்கு ஏராளமான வால் நட்சத்திரங்கள் ( பனிக்கட்டி உருண்டைகள் ) உள்ளன. பூமியும் இதர கிரகங்களும் சூரியனை சுற்றுவதைப் போலவே குய்ப்பர் வட்ட வால் நட்சத்திரங்கள் அங்கிருந்தபடிபடியே கிரி வலம் செய்யும் பக்தர்களைப் போல கும்பலாக சூரியனை சுற்றி வருகின்றன.
சில சமயங்களில் வால் நட்சத்திர கும்பலிலிருந்து சில வால் நட்சத்திரங்கள் சூரியனை நோக்கிக் கிளம்பி விடுகின்றன. சூரியனை சுற்றி விட்டு பழைய இடத்துக்கே சென்று விடுகின்றன. இயல்பாக அவற்றின் சுற்றுப் பாதை நீள் வட்டமாகத் தான் இருக்க முடியும். குய்ப்பர் வட்ட கும்பலுக்குள்ளாக இருந்தால் மட்டுமே அவற்றினால் சூரியனை வட்டப்பாதையில் சுற்ற முடியும்.
குய்ப்பர் கும்பலிலிருந்து கிளம்பிய வால் நட்சத்திரம் ஒன்று அங்கிருந்து கிள்மபி மறுபடி அதன் இடத்துக்கே வர பல நூறு ஆண்டுகள் ஆகலாம்.
இது ஒரு புறம் இருக்க குய்ப்பர் கும்பலிலிருந்து கிளம்பிய சில வால் நட்சத்திரங்கள் வியாழன்கிரகத்தின் ஈர்ப்பு சக்தியால் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு. அப்படியான நிலையில் அப்படிப்பட்ட வால் நட்சத்திரத்தின் பாதை மாறுகிறது. அது சூரியனை ஏழு ஆண்டுக்கு அல்லது எட்டு ஆண்டுக்கு ஒரு முறை சுற்றுகின்ற வால் நட்சத்திரமாக மாறி விடுகிறது.என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-38847542749291116162014-03-02T23:25:01.039+05:302014-03-02T23:25:01.039+05:30ஐயா,
எல்லா வால் நட்சந்திரங்களும் சூரியனை ஏன் நீள்...ஐயா,
எல்லா வால் நட்சந்திரங்களும் சூரியனை ஏன் நீள் வட்ட பாதையில் சுற்றவேண்டும் ? மற்ற கோள் களைப்போல வட்டபதையில் ஏன் சுற்றுவதில்லை?

ஓமலூர் நடராஜன்,Natarajanhttps://www.blogger.com/profile/10795054460551361598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-15925799030997961722014-03-02T19:54:11.933+05:302014-03-02T19:54:11.933+05:30ABUBAKKAR K M
67P எனப்படும் அந்த வால் நட்சத்தி...ABUBAKKAR K M
67P எனப்படும் அந்த வால் நட்சத்திரம் ஒரு போதும் பூமிக்கு நெருக்கமாக வராது. எந்த ஒரு கட்டத்திலும் அது பூமியிலிருந்து சுமார் 6 கோடி கிலோ மீட்டர் தொலைவுக்குக் குறையாத தூரத்தில் தான் இருக்கும்.
தொலவிலிருந்து வருகின்ற அது பூமியை ஒரு போதும் சுற்றாது.
எல்லா வால் நட்சத்திரங்களும் மிகத் தொலைவிலிருந்து வந்து சூரியனை ஒரு ரவுண்டு அடித்து விட்டுச் செல்கின்றன. அந்த வகையில் இந்த வால் நட்சத்திரமும் சூரியனை ஒரு ரவுண்டு அடித்து விட்டு வந்த வழியே திரும்பிச் சென்று விடும்என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-37952624259202938922014-03-02T09:29:07.393+05:302014-03-02T09:29:07.393+05:30”” ரோசட்டா மூன்று தடவை பூமியைச் சுற்றியது. ஒரு தடவ...”” ரோசட்டா மூன்று தடவை பூமியைச் சுற்றியது. ஒரு தடவை செவ்வாய் கிரகத்தைச் சுற்றியது. ஒரு விண்கலம் தொலைவிலிருந்து வந்து பூமியை ஒரு தடவை சுற்றிச் சென்றால் பூமியின் ஈர்ப்பு சக்தி காரணமாக அந்த விண்கலத்துக்கு இயல்பாக வேகம் அதிகரிக்கும். இது இயற்கை நியதி. ரோசட்டா ஏற்கெனவே கூறியபடி பூமியை மூன்று தடவையும் செவ்வாயை ஒரு தடவையும் சுற்றியபோது அதன் வேகம் அதிகரித்த்து.

இதன் பலனாக அது 80 கோடி கிலோ மீட்டருக்கு அப்பால் செல்ல முடிந்த்து. பத்து ஆண்டுகள் ஆனதற்கு இது தான் காரணம்.
ரோசட்டா இப்படி சுற்றிச் சுற்றி வந்த காலகட்டத்தில் அது ஸ்டெயின்ஸ், மற்றும் லூடேஷியா ஆகிய விண்கற்களை நெருங்கி ஆராய்ந்து தகவல் அனுப்பியது.””

பூமியின் உருவம்(size ) மற்றும் பொருளடர்த்தி( mass )யுடன் , வால் நட்சத்திரத்தை ஒப்பிடும்போது அதன் அடர்த்தி மிக,மிகக் குறைவுதான். அப்படியிருக்கும்போது , வால் நட்சத்திரம் பூமியை நெருங்கியதும் /சுற்ற ஆரம்பித்தவுடனும் அதன் நிச்சயம் பல மடங்கு அதிகரிக்கும் , அனால் பூமியின் ஈர்ப்பு எல்லையை அதனால் கடக்கும் போது வால்நட்சத்திரத்தின் வேகம் குறையத்தானே வாய்ய்ப்புஇருக்கும் - -?
தயவுசெய்து கஞம் எளிமையா விளக்க வேண்டுகிறேன் .
<><> கே.எம்.அபுபக்கர் ,
கல்லிடைக்குறிச்சி ABUBAKKAR K Mhttps://www.blogger.com/profile/13068797675844962607noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-58629560956157988242014-02-28T14:12:24.012+05:302014-02-28T14:12:24.012+05:30பனசை நடராஜன்....
சென்ற மாதம்தான் உங்களது தளத்துக்க...பனசை நடராஜன்....
சென்ற மாதம்தான் உங்களது தளத்துக்கு வந்தேன். மிக எளிமையாகவும், விளக்கமாகவும் எழுதியிருக்கிறீர்கள். சுவையான புதினம் வாசிக்கும் உணர்வோடு படிக்கத் தூண்டும் எழுத்துநடை. கிட்டத்தட்ட உங்களது அனைத்துப் பதிவுகளையும் படித்து விட்டேன். இது போன்று எழுதினால் மாணவர்களுக்கு அறிவியல் கற்கண்டாக இனிக்கும். வாழ்த்துக்களும், நன்றிகளும்...- பனசை நடராஜன், சிங்கப்பூர் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-65071111623218727552014-02-28T06:17:36.685+05:302014-02-28T06:17:36.685+05:30ஆராய்ச்சியின் முடிவுகளை அறிய ஆவலாக உள்ளது ஐயா...ஆராய்ச்சியின் முடிவுகளை அறிய ஆவலாக உள்ளது ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com