tag:blogger.com,1999:blog-2978525660451058794.post6319738325240138437..comments2024-03-02T10:41:05.753+05:30Comments on அறிவியல்புரம்: பாலைவனத்தில் கற்கள் நகரும் மர்மம் என்ன?என்.ராமதுரை / N.Ramaduraihttp://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-2978525660451058794.post-13254851475067551372014-09-10T17:52:17.162+05:302014-09-10T17:52:17.162+05:30அற்புதமான தகவல். நன்றிஅற்புதமான தகவல். நன்றிpoornamhttps://www.blogger.com/profile/00460036269336248208noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-69554508325140647832014-09-10T04:34:10.763+05:302014-09-10T04:34:10.763+05:30great info sir. i have seen the pics..but reading ...great info sir. i have seen the pics..but reading abt them just now. thank u.. keep up ur good work sirசுபத்ராhttps://www.blogger.com/profile/07088880244574946069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-33497463970534193432014-09-09T00:46:09.269+05:302014-09-09T00:46:09.269+05:30வெங்கடேஷ்
பாலைவனத்தில் பொதுவில் மணல் இருக்கலாம். இ...வெங்கடேஷ்
பாலைவனத்தில் பொதுவில் மணல் இருக்கலாம். இந்த குறிப்பிட்ட பாலைவனத்தில் களிமண் அதிகம் இருப்பதாகத் தோன்றுகிற்து. இக் கற்கள் அருகில் உள்ள மலைகளிலிருந்து வந்திருக்கலாம். என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-10790173920714343002014-09-08T22:28:45.023+05:302014-09-08T22:28:45.023+05:30ஐயா வணக்கம்
பல நேரங்களில் இந்த கற்கள் பற்றிய புகை...ஐயா வணக்கம்

பல நேரங்களில் இந்த கற்கள் பற்றிய புகைப்படங்களை இணையத்தில் பார்க்கும்போது சரியான விளக்கங்கள் இல்லாமல் குழம்பியதுண்டு இப்போது அந்த குறை தீர்ந்தது நன்றி . ஐயா சிறு சந்தேகம் இவ்வளவு பெரிய பாலைவனத்தில் கற்கள் அதிகமாக இல்லாமல் ஆங்காங்கே எங்கோ ஒன்று தென்படுகிறதே ஏன் ?

வெங்கடேஷ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-79571740944906387512014-09-06T21:21:15.036+05:302014-09-06T21:21:15.036+05:30 karigan said; yes ; I AM ALSO same thing ... karigan said; yes ; I AM ALSO same thing ;thanksAnonymoushttps://www.blogger.com/profile/00162440891269979386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-30198037550289128072014-09-06T18:12:31.799+05:302014-09-06T18:12:31.799+05:30ராமதுரை சார்,
நகரும் கற்களைப் பற்றித் தெரிந்திருந...ராமதுரை சார்,

நகரும் கற்களைப் பற்றித் தெரிந்திருந்தாலும் அதை விஞ்ஞானத்தின் மூலம் சரியாக விளக்கியிருப்பதை பதிவிட்டிருப்பது பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள்.

உங்கள் தளம் அறிவியல் புரம் என்னைக் கவர்ந்துவிட்டது. காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-459450253214142802014-09-06T16:32:50.212+05:302014-09-06T16:32:50.212+05:30Thank You Sir.
These type of information, that t...Thank You Sir.

These type of information, that too in such understandable form, very difficult to get. Thank You once again.

Namakkal Venkatachalamvangohttps://www.blogger.com/profile/13697254024596979025noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-44253431137051013192014-09-06T14:48:42.806+05:302014-09-06T14:48:42.806+05:30Namakkal Venkatachalam
பூமியானது வெண்கலச் சொம்பு ம...Namakkal Venkatachalam
பூமியானது வெண்கலச் சொம்பு மாதிரி வழவழ உருண்டை அல்ல. ஆங்காங்கு பெரிய மலைகள் உள்ளன. தவிர, பூமியின் உட்புறத்தில் சில இடங்களில் அதிக அடர்த்தி கொண்ட பாறைகள் (Mascons) உள்ளன. அந்த அளவில் பூமியின் ஈர்ப்பு சக்தியானது இடத்துக்கு இடம் சற்றே மாறுபடுகிறது. இவையெல்லாம் பூமியைச் சுற்றுகின்ற செயற்கைக்கோள்கள் மீதும் விளைவுகளை உண்டாக்குகின்றன. ஈர்ப்புசக்தி சற்றே அதிகமாக உள்ள இடத்தின் மீதாக செயற்கைக்கோள்கள் பறக்கும் போது லேசாக சுண்டி இழுப்பது போன்ற விளைவுகள் உண்டு. இதனால் செயற்கைக்கோள் Orbital Decay விளைவுக்கு உள்ளாவதுண்டு. இவ்வித பாதிப்பு geosatellites மீது ஏற்படும் போது அவ்வப்போது சுற்றுப்பாதையை சரி செய்ய வேண்டியுள்ளது. மற்றபடி பூமியைச் சுற்றுகின்ற செயற்கைக்கோள் எதுவும் வானில் நின்று விட்டுப் போகாது. அப்படி நின்றால் விரைவில் அது கீழே வந்துவிழுந்து விடும்.
இந்தியாவுக்குத் தெற்கே இந்துமாக்கடலுக்கு கீழே பூமிக்குள் அடர்த்தி மிக்க பாறை Mascons உள்ளதாகக் கருதப்படுகிறது. உங்கள் சந்தேகம் தெளிவாகியிருக்கும் என்று கருதுகிறேன்.என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-37422634584874347802014-09-06T14:11:44.414+05:302014-09-06T14:11:44.414+05:30 I want to utilize this opportunity to clarify one... I want to utilize this opportunity to clarify one nagging doubt. I have seen people writing that NASA satellites stop for a few seconds in their
orbit when they are just above Thirunallar Saneeswara temple.They assure that it has been confirmed by NASA. Is it true?

Namakkal Venkatachalamvangohttps://www.blogger.com/profile/13697254024596979025noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-16102687259962054162014-09-06T01:53:39.816+05:302014-09-06T01:53:39.816+05:30அட! தகவல்களுக்கு நன்றி!அட! தகவல்களுக்கு நன்றி!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-3028655598816835672014-09-04T06:10:48.794+05:302014-09-04T06:10:48.794+05:30நல்ல செய்திநல்ல செய்திAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-80698657156359557702014-09-01T22:29:28.619+05:302014-09-01T22:29:28.619+05:30பாறைகள் நகர்வதை அறிவியல் பூர்வமாக விளக்கியதற்கு நன...பாறைகள் நகர்வதை அறிவியல் பூர்வமாக விளக்கியதற்கு நன்றி.krishnamoorthy s phttps://www.blogger.com/profile/05028895128290701298noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-19317483164703269872014-09-01T15:26:54.280+05:302014-09-01T15:26:54.280+05:30Very good InformationVery good InformationAnonymoushttps://www.blogger.com/profile/17436912884052493502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-70339961899396109732014-09-01T12:27:46.615+05:302014-09-01T12:27:46.615+05:30Iya Payanulla thagavalukku Nandri!Iya Payanulla thagavalukku Nandri!Anonymousnoreply@blogger.com