tag:blogger.com,1999:blog-2978525660451058794.post6898750135372768540..comments2024-03-02T10:41:05.753+05:30Comments on அறிவியல்புரம்: நியூட்ரினோ ஆய்வகம்: தேனியில் ஏன்?என்.ராமதுரை / N.Ramaduraihttp://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-2978525660451058794.post-71559452022518601622018-04-13T15:23:19.313+05:302018-04-13T15:23:19.313+05:30வணக்கம்
நியுட்ரினோக்களின் பயன்பாடுகள் குறித்த அனு...வணக்கம்
நியுட்ரினோக்களின் பயன்பாடுகள் குறித்த அனுமானங்கள் ஏதேனும் உண்டா.
நியுட்ரினோக்களை தகவல் தொடர்புக்கு பயன்படுத்த இயலும் என்று நான் கேள்விப் பட்டது குறித்து சற்று விளக்கமாக கூறுங்கள்.
நன்றி.அரசு மேல்நிலைப் பள்ளி, பொய்யாதநல்லூர்https://www.blogger.com/profile/10655259767503057985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-89974130076615190042015-05-11T04:00:17.070+05:302015-05-11T04:00:17.070+05:30தகவலுக்கு நன்றி ஐயா,
ஜெனீவாவிலிருந்து இத்தாலிக்கா...தகவலுக்கு நன்றி ஐயா,

ஜெனீவாவிலிருந்து இத்தாலிக்கான parcel service வியக்க வைத்தது. பூமியின் மையத்தின் ஊடான துகள்களில் பயணம் ஆச்சரியத்தின் உச்சிக்கே கொண்டு செல்கிறது.
கருந்துளைகளின் ஊடான நியூற்றினோக்களின் பயணத்தை பற்றி ஏதேனும் ஆராய்ச்சிகள் நடந்திருக்கின்றதா? அப்படியாயின் சற்று விளக்க முடியுமா?

ஏனெனில், கருந்துளையை கடக்கும் சில கதிர்கள் அதை ஊடறுக்காமல் வளைந்து சென்று பின் ஒன்று சேர்ந்து பயணிப்பதால்தான் கருந்துளையின் இருப்பிடம் உணரப்படுகின்றது என்று அறிந்திருக்கின்றேன். Anonymoushttps://www.blogger.com/profile/03936893028856636890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-28911015633533054992015-05-02T11:30:19.191+05:302015-05-02T11:30:19.191+05:30சரி என்றே தோன்றுகிறது ..நன்றி ஐயாசரி என்றே தோன்றுகிறது ..நன்றி ஐயாCHINNA RAJA https://www.blogger.com/profile/17377197006694663617noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-57958736426511579652015-05-01T14:08:21.055+05:302015-05-01T14:08:21.055+05:30chinna
பூமியின் மையம் எப்படி இருக்கும் என்பது பற்...chinna
பூமியின் மையம் எப்படி இருக்கும் என்பது பற்றி விஞ்ஞானிகள் ஓரளவுக்கு அனுமாத்திருக்கிறார்கள். அது பற்றி மேலும் அறிய நியூட்ரினோ உதவலாம்.
தேனி வட்டாரத்தில் மலைக்குள்ளே ஆராய்ச்சிக்கூடத்தை அமைத்த பின்னர் விஞ்ஞானிகளுக்கு மலைக்குள் தான் வேலை. அவர்களது பணிகளால் விவசாயத்துக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை.அவர்களது குடியிருப்புகள் மலைக்கு அருகே இருக்கலாம். ஓரிடத்தில் ஆராய்ச்சிக்கூடம் ஏற்படும் போது அந்த வட்டாரத்தில் புதிதாக ரோடுகள் வரும்.கடைகள் வரும். பலருக்கு வேலை வாய்ப்பு ஏற்படும். பொதுவில் பல முன்னேற்றங்கள் வரும். ஆகவே அந்த வட்டாரம் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது,என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-56573946670937611972015-05-01T13:14:09.970+05:302015-05-01T13:14:09.970+05:30Dear sir,
What would be the findings once we found...Dear sir,
What would be the findings once we found the centre nature of the earth. Also I do have some objections for setting up a research centre in Theni. As it may or would affect the economical status of farmers living over the hilly areas there. But I don't have strong knowledge about how it will affect and how much. Could you please clarity me and many people who thinks the same. CHINNA RAJA https://www.blogger.com/profile/17377197006694663617noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-30301150614737825882015-04-20T01:20:43.588+05:302015-04-20T01:20:43.588+05:30வெங்கடேஷ்
துகள் ஆராய்ச்சிக்கூடத்தில் புரோட்டான்களி...வெங்கடேஷ்
துகள் ஆராய்ச்சிக்கூடத்தில் புரோட்டான்களிலிருந்து தான் நியூட்ரினோக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஒரு கட்டம் வரை புரோட்டான்கள் செல்ல வேண்டிய திசைய நிர்ணயிக்க முடியும். அவற்றிலிருந்து தோன்றும் நியூட்ரினோக்கள் அதே திசையில் செல்லும். நியூட்ரினோக்கள் செல்லத் தொடங்கிய பின் அதன் திசையை மாற்ற வழியில்லைஎன்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-9865354823968215002015-04-19T23:11:33.007+05:302015-04-19T23:11:33.007+05:30வணக்கம் ஐயா
நம் கட்டுப்பாட்டில் இல்லாத அல்லது நம...வணக்கம் ஐயா

நம் கட்டுப்பாட்டில் இல்லாத அல்லது நம்மால் காணமுடியாத நியூட்ரினோ என்னும் ஒரு புதிரான துகளை ஒரு ஆராய்ச்சி கூடத்திலிருந்து வேறொரு ஆராய்ச்சி கூடத்திற்கு அனுப்புவதாக குறிப்பிட்டுள்ளீர்கள் அது எவ்வகையில் சாத்தியம் நம்மால் பிடித்து வைக்க முடியாத நியூட்ரினோ துகளை நாம் விரும்பியபடி திசை மாற்றி அனுப்பமுடியுமா

வெங்கடேஷ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-6121359560388000392015-04-17T16:23:39.774+05:302015-04-17T16:23:39.774+05:30Ramnath
சூரியனிலிருந்து வரும் நியூட்ரினோக்களின் ஆற...Ramnath
சூரியனிலிருந்து வரும் நியூட்ரினோக்களின் ஆற்றல் வேறு. சூப்பர்நோவா நட்சத்திரங்களிலிருந்து வரும் நியூட்ரினோக்களின் ஆற்றல் வேறு.வித்தியாசம் கண்டுபிடிக்க இது போதும்.என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-76576869604017769222015-04-17T12:01:12.477+05:302015-04-17T12:01:12.477+05:30Dear Sir,
how do they know it is coming from this ...Dear Sir,
how do they know it is coming from this specific star?Do they have identify in them?Ramnathhttp://ramnathvg.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-83240933288526317792015-04-16T06:06:10.880+05:302015-04-16T06:06:10.880+05:30Rajesh
1,68,000 ஒளியாண்டு தொலைவில் சூப்பர் நோவா ந...Rajesh
1,68,000 ஒளியாண்டு தொலைவில் சூப்பர் நோவா நட்சத்திரம் வெடித்த போது தோன்றிய நியூட்ரினோக்களில் ப்லவும்அமெரிக்கா, ஜப்பான், ரஷியா ஆகியவற்றில் உள்ள நியூட்ரினோ ஆய்வகங்களில் பதிவாகியுள்ளன. இதிலிருந்து நியூட்ரினோக்கள் எவ்வளவு தொலைவு செல்லக்கூடியவை என்பதை உணரலாம். நாம் அறிந்தவரை நியூட்ரினோக்கள்
மிகச் சிறிய துகள்கள்
( ஓர் ஒளியாண்டு என்பது 9,500,000,000,000 kilometers இதை1,68,000 ஆல் பெருக்கிக் கொள்ளவும்.)என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-90186423214383831432015-04-16T02:08:35.523+05:302015-04-16T02:08:35.523+05:30Dear Sir,
Thank you for the nice article. I have ...Dear Sir,

Thank you for the nice article. I have some doubts regarding neutrinos

How long these neutrinos travels? if it starts from sun, then where it will be ends the journey? and what will be the end?.

According to your article, neutrinos are very smaller than electron. So it is easily penetrating all forms of things. my question is, is it travels in same speed in all forms of medium? (vacuum to air to earth )and Can we say neutrinos are the tiniest particle in the universe?Rajeshnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-14186247163996569142015-04-15T22:50:37.012+05:302015-04-15T22:50:37.012+05:30Parthiban CB
Not possibleParthiban CB
Not possibleஎன்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-86113091886141428152015-04-15T21:51:20.425+05:302015-04-15T21:51:20.425+05:30hello sir.. it is possible to change the way of nu...hello sir.. it is possible to change the way of nutrinoAnonymoushttps://www.blogger.com/profile/04219376862586931504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-53554377828424125142015-04-15T07:11:17.708+05:302015-04-15T07:11:17.708+05:30நியூட்ரினோ பற்றிய பல ஐயங்களுக்கு தெளிவு பெற்றோம் ஐ...நியூட்ரினோ பற்றிய பல ஐயங்களுக்கு தெளிவு பெற்றோம் ஐயா நன்றி டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.com