tag:blogger.com,1999:blog-2978525660451058794.post6955536223663959981..comments2024-03-02T10:41:05.753+05:30Comments on அறிவியல்புரம்: ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் வெற்றி மூலம் புதிய வாய்ப்புகள்என்.ராமதுரை / N.Ramaduraihttp://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-2978525660451058794.post-15888577498501712612014-01-15T18:26:46.580+05:302014-01-15T18:26:46.580+05:30சார் நீங்கள் கூறுவது தான் சரி. குறிப்பாக நீங்கள் இ...சார் நீங்கள் கூறுவது தான் சரி. குறிப்பாக நீங்கள் இது பற்றி கூறினால் அது உங்களுக்கு சங்கடத்தையே தரும். நியாயமாக இதை நானே யோசித்து இருக்க வேண்டும். நன்றி கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-79208823932679263922014-01-08T17:25:11.195+05:302014-01-08T17:25:11.195+05:30மிகவும் எளிமையான தமிழில் அழகாக விளக்கியுள்ளீர்கள்!...மிகவும் எளிமையான தமிழில் அழகாக விளக்கியுள்ளீர்கள்! நன்றி! வந்மீகனாதன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-72889286133941838422014-01-08T12:08:32.536+05:302014-01-08T12:08:32.536+05:30கிரி
அதெல்லாம் பழைய கதை. எப்படியோ இன்று நாம் இதில்...கிரி
அதெல்லாம் பழைய கதை. எப்படியோ இன்று நாம் இதில் வெற்றி கண்டுள்ளோம். அது தான் முக்கியம்.
சர்வதேச அரசியல், அரசியல் சூழ்ச்சி,ஆகியவை பற்றி இன்று எழுதி என்ன பலன்?என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-50011357580853890322014-01-08T11:07:25.142+05:302014-01-08T11:07:25.142+05:30சார் தகவல்களுக்கு நன்றி.
ஒரு ஆங்கில தளத்தில் இந்...சார் தகவல்களுக்கு நன்றி.

ஒரு ஆங்கில தளத்தில் இந்த க்ரையோஜெனிக் 1995 வாக்கிலேயே தயாரிக்கப்பட்டு இருக்க வேண்டும் என்று ஒரு விஞ்ஞானி கூறி இருந்தார். இது பல்வேறு அரசியல் காரணங்களால் மற்றும் தொழில்நுட்ப தாமதத்தால், இவ்வளவு தாமதமாகி விட்டதாக கூறி இருந்தார். நீங்கள் கூட படித்து இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

நீங்கள் முடிந்தால் இது பற்றி கட்டுரை எழுதினால் எங்களைப் போன்றவர்களுக்கு புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-35913406216756288522014-01-07T23:50:40.893+05:302014-01-07T23:50:40.893+05:30Sudhakar Shanmugam
இஸ்ரோ தயாரித்த கிரையோஜெனிக் எ...Sudhakar Shanmugam
இஸ்ரோ தயாரித்த கிரையோஜெனிக் எஞ்சின் அரைகுறையானாது என்றால் அது வெற்றிகரமாக மேலே போய் ஜிசாட் 14 செயற்கைக்கோளை செலுத்தியிராது. என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-22013461190235246442014-01-07T21:50:48.973+05:302014-01-07T21:50:48.973+05:30பதிவுக்கு நன்றி,
இஸ்ரோ தயாரித்திருப்பது முழுமையா...பதிவுக்கு நன்றி,

இஸ்ரோ தயாரித்திருப்பது முழுமையான கிரையோஜெனிக் எஞ்சின் அல்ல என்ற ரீதியில் ஒரு இணையதளத்தில் செய்தி வெளியாகி இருந்தது. நாம் தயாரித்திருக்கும் கிரையோஜெனிக் எஞ்சின் இன்னும் முழுமையடைய வில்லையா என்ன?

நன்றி

S.சுதாகர்Sudhakar Shanmugamhttps://www.blogger.com/profile/02681948241043873206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-42117225313617991602014-01-06T21:28:19.478+05:302014-01-06T21:28:19.478+05:30ராஜேஷ் குமார்
gslv ராக்கெட் பூமியின் நடுக்கோட்டு...ராஜேஷ் குமார்
gslv ராக்கெட் பூமியின் நடுக்கோட்டுக்கு நேர் மேலே 35786 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்தபடி பூமியை வட்ட வடிவ சுற்றுப் பாதையில் சுற்ற வேண்டியதாகும். ஜனவரி 5 ஆம் தேதி ஜிசாட் 14 உயரே செலுத்தப்பட்ட உடனேயே அந்த செயற்கைகோள் அந்த சுற்றுப்பாதையை எட்டி விடுவிடுவதில்லை
முதலில் அது நீள் வட்டப் பாதையில் பூமியை சுற்றும். அன்று அது உயரே சென்றதும் அப்படி நீள் வட்டப் பாதையில் சுற்ற ஆரம்பித்தது.அப்போது அது பூமியிலிருந்து அருகாமையில் இருந்த உயரம் 180 கிலோ மீட்டர். நீள் வட்டப்பாதை என்பதால் அது பூமியிலிருந்து மிகத் தொலைவில் இருந்த உயரம் சுமார் 35,700 கிலோ மீட்டர். அடுத்து வருகிற நாட்களில் இது வட்ட வடிவப்பாதைக்கு மாறும்படி நடவடிக்கை மேற்கொள்வர். இதற்கென செயற்கைக்கோளில் எரிபொருள் மற்றும் பீச்சுகருவிகள் உண்டு.கீழிருந்தபடி ஆணை பிறப்பித்து அதை இயக்கும் போது செயற்கைக்கோள் பூமியிலிருந்து இருக்கிற குறைந்த பட்ச உயரம் அதிகரிக்கும்
இவ்விதம் மறு நாளே அதாவது 6 ஆம் தேதி நடவடிக்கை எடுத்த போது குறைந்தபட்ச உயரம் 8966 கிலோ மீட்டராக அதிகரித்தது.அதிகபட்ச உயரம் மாற்றப்படவில்லை
அடுத்த சில நாட்களில் அது வட்ட வடிவப் பாதையை எட்டி விடும்.
ஊடங்களில் இந்த அத்தனை விஷயங்களையும் விவரிப்பது இல்லை தவிர ஊடகங்கள் “செயற்கைக்கோள் நிலை நிறுத்தப்பட்டது “ என்று வருணிக்கும். சூரிய மண்டலத்தில் எந்த ஒன்றும் --செயற்கைக்கோள்களும் தான் -- ஓர் இடத்தில் நிலையாக இருக்க முடியாது.
பூமி தனது அச்சில் ஒரு முறை சுற்றி முடிக்க 23 மணி 56 நிமிஷம் 4 வினாடி எடுத்துக் கொள்கிறது. ஜிசட் 14 செயற்கைக்கோள் இறுதியில் 35786 கிலோ மீட்டர் உய்ரத்தில் இருந்தபடி பூமியைச் சுற்றும் போது மிகச் சரியாக அதே நேரத்தை எடுத்துக் கொள்ளும். அப்போது வானில் நிலையாக இருப்பது போன்ற தோற்றம் ஏற்படும்.இப்போது புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-11757738246873281052014-01-06T20:41:11.148+05:302014-01-06T20:41:11.148+05:30வீரர்களை அனுப்புகிற விஷப்பரீட்சையெல்லாம் வேண்டாம்....வீரர்களை அனுப்புகிற விஷப்பரீட்சையெல்லாம் வேண்டாம். ஆனானப்பட்ட நாசாவாலேயே கல்பனா சாவ்லாவைக் காப்பாற்ற முடியவில்லை. மேலும் நம் ஆட்கள் போய் சாதிக்கப் போவது ஒன்றுமில்லை. வெட்டி வீம்புக்காக அனுப்புவது தவிர்க்கப்பட வேண்டும்.

சரவணன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-14404827309036809682014-01-06T20:01:43.166+05:302014-01-06T20:01:43.166+05:30This is the news from Dinamalar website
'ஜி.எ...This is the news from Dinamalar website

'ஜி.எஸ்.எல்.வி., டி - 5' ராக்கெட், விண்ணில் ஏவப்பட்ட, 17 நிமிடம், எட்டு வினாடிகளில், இலக்கை அடைந்தது, 'ஜிசாட் - 14' செயற்கைக்கோளை அதன் சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தியது. தற்போது, 'ஜிசாட் - 14' செயற்கைக்கோள், பூமியில் இருந்து, 179 கி.மீ., உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட், ஐந்து டன் எடை கொண்ட, செயற்கைக்கோள்களை தாங்கிச் செல்லும் திறன் கொண்டது. தற்போது, 'கிரையோஜெனிக்' தொழில்நுட்பம் வெற்றி அடைந்துள்ளதால், 'இஸ்ரோ'விற்கு வணிகரீதியான வாய்ப்புகள் இனி அதிகரிக்கும்.மேலும், 'கிரையோஜெனிக்' தொழில்நுட்பம் கொண்டுள்ள, அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய விண்ெவளி நிறுவனம், ஜப்பான் மற்றும் சீனாவுடன், ஆறாவது நாடாக இந்தியாவும் இணைந்துள்ளது.இது 'இஸ்ரோ' விஞ்ஞானிகள் மேற்கொண்ட பெரும் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும்.

If the satellite is going to be launched at a height of 179 kms why would we need a GSLV ? our polar satellites aren't enough for this?
I read GSLV is supposed to have a speed of 10.2 km/s escape velocity to be in space out of earths atmosphere. please correct me if I am wrong. sorry for typing this in English. Doing this in office time.Rajesh kumarhttps://www.blogger.com/profile/12111394506855950094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-5071456459927989812014-01-06T13:37:09.729+05:302014-01-06T13:37:09.729+05:30அருமையான தகவல்கள் அய்யா.அருமையான தகவல்கள் அய்யா.Anonymoushttps://www.blogger.com/profile/07178967284710422485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-13386594342861369842014-01-06T10:01:37.318+05:302014-01-06T10:01:37.318+05:30இந்தியாவுக்குப் பிரகாசமான வாய்ப்பு மேலும் கிடைக்க...இந்தியாவுக்குப் பிரகாசமான வாய்ப்பு மேலும் கிடைக்கும்... விளக்கமான தகவல்களுக்கு நன்றி ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com