tag:blogger.com,1999:blog-2978525660451058794.post7360602359261346608..comments2024-03-02T10:41:05.753+05:30Comments on அறிவியல்புரம்: அமெரிக்க ராணுவத்தின் மர்ம விண்வெளி விமானம்என்.ராமதுரை / N.Ramaduraihttp://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-2978525660451058794.post-13489948907839694002014-10-22T18:18:18.868+05:302014-10-22T18:18:18.868+05:30வெங்கடேஷ்
ஒரு செயற்கைக்கோளை உயரே கொண்டு செலுத்துவத...வெங்கடேஷ்
ஒரு செயற்கைக்கோளை உயரே கொண்டு செலுத்துவதற்கு மட்டுமே (ராக்கெட்டுக்கு) எரிபொருள் தேவை. பூமியை சுற்ற ஆரம்பித்த பின்னர் அந்த செயற்கைக்கோளுக்கு எரிபொருளே தேவையில்லை.
சூரியனை பூமி சுற்றுகிறது. பூமியை சந்திரன் சுற்றுகிறது. எந்த எரிபொருளும் இல்லாமல் இயற்கை நியதிகளின்படி இவை சுற்றுகின்றன. எல்லா செயற்கைகோள்களும் இவ்விதம் தான் இயற்கை நியதிப்படி சுற்றுகின்றன.
சுற்றுப்பாதையில் சிறிது மாற்றம் செய்ய அவசியம் என்றால் அதற்கென செயற்கைக்கோளில் சிறு ராக்கெட்டுகள் இருக்கும். அந்த சிறிய ராக்கெட்டுகளும் சில வினாடி அல்லது சில நிமிஷம் செயல்பட்டால் போதும்.
எனவே அமெரிக்க விண்வெளி விமானம் அவ்விதமாகத்தான் 22 மாதம் பூமியைச் சுற்றியது. பெயர் தான் விண்வெளி விமானமே தவிர அது செயற்கைகோளாகத் தான் பூமியைச் சுற்றியது.
சாதாரண ஜெட் விமானங்களால் விண்வெளிக்குச் செல்ல முடியாது. விமானத்தில் உள்ள எரிபொருள் எரிவதற்கு ஆக்சிஜன் தேவை. விண்வெளியில் ஆக்சிஜன் கிடையாது.என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-23392062107426403422014-10-22T16:26:14.076+05:302014-10-22T16:26:14.076+05:30ஐயா வணக்கம்
விமானம் என்றால் நிறைய எரிபொருள் செலவா...ஐயா வணக்கம்

விமானம் என்றால் நிறைய எரிபொருள் செலவாகும் அதுவும் 22 மாத காலம் பூமியைச் சுற்றுவது என்றால் நிறைய எரிபொருள் தேவைப்படுமே அவ்வளவு எரிபொருள் தேவையை எப்படி சாத்தியப்படுத்தி இருப்பார்கள். அப்படிஎன்றால் அது எவ்வளவு உயரத்தில் பறந்திருக்கும் அது செயற்கைக்கோள்களைப் போல பூமியை சுற்றி வந்ததா இல்லை என்றால் விமானங்களைப் போல ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு போவதுபோல் சுற்றி வந்ததா அமெரிக்காவின் ஆராய்ச்சிகள் பெரும்பாலும் இரகசியம் தான் அதிலே இதுவும் ஒன்றுபோல் அவர்களுடைய area 51 இரகசியங்கள் இன்னும் புரியாதபுதிராகவே இருக்கிறதே ஐயா அதைப்பற்றி ஏதேனும் சுவாரஸ்யமான தகவல்கள் இருந்தால் எங்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்.

வெங்கடேஷ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-15179416211064625412014-10-21T18:35:47.809+05:302014-10-21T18:35:47.809+05:30Anonymous
தங்களது வாழ்த்துகளுக்கு மிக்க நன்றிAnonymous
தங்களது வாழ்த்துகளுக்கு மிக்க நன்றிஎன்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-51055743757501927492014-10-21T18:35:00.812+05:302014-10-21T18:35:00.812+05:30 NAGARAJAN,
செயற்கைக்கோளைத் தயாரித்து அடிக்கடி அவற... NAGARAJAN,
செயற்கைக்கோளைத் தயாரித்து அடிக்கடி அவற்றை உயரே செலுத்தும் திறன் உலகில் சில நாடுகளுக்கே உள்ளது. அவ்விதத் திறன் கொண்ட எல்லா நாடுகளுக்குமே நீங்கள் அமெரிக்காவுக்கு உள்ளதாகக் கூறும் திறன்கள் உண்டு. ஆனால் எந்த நாடும் அடுத்த நாட்டை வேவு பார்ப்பதாக ஒப்புக்கொள்வ்தில்லை.
என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-7019763202008959312014-10-21T18:30:02.846+05:302014-10-21T18:30:02.846+05:30AVATHAR
ஷ்ட்டில் வாகனம் பற்றி கூடுதலாக சில தகவல்க...AVATHAR
ஷ்ட்டில் வாகனம் பற்றி கூடுதலாக சில தகவல்களும் அத்துடன் படமும் சேர்க்கப்பட்டுள்ளன. அதைப் படித்துக் கொள்ளவும்.என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-67983673532992214942014-10-21T14:43:09.014+05:302014-10-21T14:43:09.014+05:30THANGAL MENMELUM NIDUZHI VAZHA IRAIVANIDAM PRATHIK...THANGAL MENMELUM NIDUZHI VAZHA IRAIVANIDAM PRATHIKIREN.IDHU POL EZHUTHUVATHARKU ATKAL ILLAI.ELLORUM , ( NAN UTPADA) PESA THAYAR.ANAL, EZHUTHURUVIL EZHUDHA ( ADHUVUM SCIENCE, IN TAMIL ) , THANAGALAI VANGUGIREN.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-47622439528998614882014-10-21T14:39:49.881+05:302014-10-21T14:39:49.881+05:30அமெரிக்கா விண்ணில் செலுத்திய பல்வேறு செயற்கைக் கொ...அமெரிக்கா விண்ணில் செலுத்திய பல்வேறு செயற்கைக் கொள்கைகளின் மூலம் பல நாடுகளையும் கண்காணிக்கிறது என்று கூறுகிறார்கள். அது போல், இந்தியா செளித்திய செயற்கைக் கோள்களால், பிற தேசங்களைக் கண் காணிக்க முடியுமா ?NAGARAJANhttps://www.blogger.com/profile/15174089817489482497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-54920264439263579322014-10-21T12:59:02.895+05:302014-10-21T12:59:02.895+05:30can you explain pls about space shuttle and when t...can you explain pls about space shuttle and when they make itAVATHARhttps://www.blogger.com/profile/16178318011808845364noreply@blogger.com