tag:blogger.com,1999:blog-2978525660451058794.post8386343003515651542..comments2024-03-02T10:41:05.753+05:30Comments on அறிவியல்புரம்: சூரியனைச் சுற்றி வளையம்: கோவை வானில் அதிசயம்என்.ராமதுரை / N.Ramaduraihttp://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-2978525660451058794.post-72921335948614409222012-08-06T15:00:54.087+05:302012-08-06T15:00:54.087+05:30வணக்கம் அய்யா ,
வெவ்வேறு orientation களில் இருக்கு...வணக்கம் அய்யா ,<br />வெவ்வேறு orientation களில் இருக்கும் கோடிக்கணக்கான ஐஸ் கிறிஸ்டல்களில் , ஒரு குறிப்பிட்ட radius ல் இருக்கும் கிறிஸ்டல் மட்டும் ஒளியை 22 டிகிரிக்கு திருப்புவது ஏன் ? <br /><br />அந்த radius க்கு உள்ளே உள்ள கிறிஸ்டல்கள் ஏன் ஒளியை திருப்புவது/சிதறடிப்பது இல்லை ?நல்லூரான்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-29113872472855314932012-08-04T14:25:05.100+05:302012-08-04T14:25:05.100+05:30சூரியனைச் சுற்றி வளையம் தெரிந்தாலும் மழை பெய்யும் ...சூரியனைச் சுற்றி வளையம் தெரிந்தாலும் மழை பெய்யும் என்று சொல்வார்கள்.ஆனால் இந்த மழை சமாச்சாரம் மட்டும் இன்னும் பிடிப்டாத ஒன்றாகவே இருந்து வருகிறது.என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-9795505808557384482012-08-04T13:28:12.543+05:302012-08-04T13:28:12.543+05:30சூரியனைச் சுற்றி வளையம் பார்த்ததில்லை. ஆனால் சந்தி...சூரியனைச் சுற்றி வளையம் பார்த்ததில்லை. ஆனால் சந்திரனைச் சுற்றி வளையம் பார்த்திருக்கிறேன். சந்திரனைச் சுற்றி வளையம் இருந்தால் மழை வரும் என்று கூறுவார்கள். சில முறை அம்மாதிரி மழை பெய்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். இது அறிவியல் ரீதியாக உண்மையா, விளக்கம் கூற இயலுமா?poornamhttps://www.blogger.com/profile/00460036269336248208noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-73792250339399447072012-08-04T08:32:10.972+05:302012-08-04T08:32:10.972+05:30நல்ல விளக்கம் சார்... அறிந்து கொண்டேன்... நன்றி......நல்ல விளக்கம் சார்... அறிந்து கொண்டேன்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com