tag:blogger.com,1999:blog-2978525660451058794.post8421893548876029030..comments2024-03-02T10:41:05.753+05:30Comments on அறிவியல்புரம்: ஜிசாட் 16 மூலம் இஸ்ரோவின் பிரச்சினை தீருமா?என்.ராமதுரை / N.Ramaduraihttp://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-2978525660451058794.post-4822121765640513852015-01-04T18:18:20.239+05:302015-01-04T18:18:20.239+05:30N.Ramamurthy
. பூமியைச் சுற்றுகின்ற பெரும்பாலான ச...N.Ramamurthy
. பூமியைச் சுற்றுகின்ற பெரும்பாலான செயற்கைக்கோள்கள் கிழக்கு மேற்காகத்தான் சுற்றுகின்றன. இவை கிழக்குத் திசையில் செலுத்தப்படுகின்றன. . ஆகவே கிழக்கே சென்று மேற்கிலிருந்து வருபவை என்ற பொருளில் அவ்விதம் எழுதப்பட்டுள்ளது.மேற்குத் திசையிலிருந்து கிழக்கு நோக்கி சுற்றுகின்றன என்று எழுதியிருந்தால் குழப்பத்துக்கு இடம் ஏற்பட்டிருக்காதுஎன்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-42394525830198500832015-01-04T09:19:36.053+05:302015-01-04T09:19:36.053+05:30மதிப்பிற்குரிய என்.ராமதுரை அய்யா அவர்களுக்கு:
நல்...மதிப்பிற்குரிய என்.ராமதுரை அய்யா அவர்களுக்கு:
நல்ல கட்டுரை. ஒரே ஒரு சந்தேகம். பூமி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி தானே சுழல்கிறது. அப்போது புவிநிலை செயற்கைக்கோளும் (GSLV) அவ்வாறுதானே சுழல வேண்டும். ஆனால் உங்கள் கட்டுரையில் புவிநிலை செயற்கைகோள்கள் கிழக்கிலிருந்து மேற்காக சுழல்வதாக(படத்தில் அல்ல கட்டுரையின் வார்த்தைகளில்) உள்ளதே. இது எப்படி? கொஞ்சம் தெளிவுபடுத்துங்களேன்.
N.Ramamurthynoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-49106348077821001522014-12-13T11:52:10.059+05:302014-12-13T11:52:10.059+05:30Mohamed Peer
தாராளமாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துப...Mohamed Peer
தாராளமாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துப் பிரசுரிக்கலாம். ஒரே நிபந்தனை மூலக்கட்டுரையைத் தமிழில் படிக்க.. என்று குறிப்பிட்டு என் வலைப்பதிவுக்கு லிங்க் கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்
ராமதுரைஎன்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-28282488119500050372014-12-13T11:36:33.763+05:302014-12-13T11:36:33.763+05:30இந்த மாதிரி டிரான்பாண்டர்கள் பிரச்சனையை வருங்காலத்...இந்த மாதிரி டிரான்பாண்டர்கள் பிரச்சனையை வருங்காலத்தில் தீர்கத்தான் "ஸ்மால் சாடெல்லைட்" (small satellite) என்ற ஒரு துறை இப்போது சூடு பிடிக்கிறது. இதில் என்ன விஷயம் என்றால், யார் வேண்டுமென்றாலும் தங்கள் விருப்பத்திற்கும் தேவைகளுக்கும் ஏற்றவாறு சிறிய சாடெல்லைட் ஒன்றை செய்து பறக்கவிடலாம். இதற்காக இப்பொழுது பல Small Satellite உருவாக்கும் நிறுவனங்கள் இந்தியாவில் நிறுவப்பட்டுள்ளது. இதில் என்ன நன்மை என்றால்.. இஸ்ரோ அந்த சிறிய செயற்கைக்கோள்களை தனது ராக்கெட்டில் செலுத்தினால் மட்டும் போதும்.. அவற்றை கண்ட்ரோல் செய்வது முதல் தகவல் பரிமாற்றம் வரை செயற்கைக்கோளின் உரிமையாளர் பொறுப்பாகும். இதனால் இஸ்ரோ தனது பல முக்கியமான ஆராய்ச்சியில் முழுமையாக ஈடுபடலாம்.

என் கனவு என்னவென்றால், இறைவன் நாடினால், நான் இந்தியாவில் ஒரு தனியார் செயற்கைக்கோள் செலுத்தும் ராக்கெட் நிறுவனத்தை வருங்காலத்தில் நிறுவுவதுதான். :-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-61418447957188059542014-12-13T11:31:34.009+05:302014-12-13T11:31:34.009+05:30மிக எளிமையாக நன்கு புரியும்படி உள்ளது! நன்றி அய்யா...மிக எளிமையாக நன்கு புரியும்படி உள்ளது! நன்றி அய்யாMuthuhttps://www.blogger.com/profile/00301149901376851714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-6225863280389871242014-12-13T11:20:22.364+05:302014-12-13T11:20:22.364+05:30விண்வெளி பொறியியல் படிக்கும் எனக்கே இந்த நுணுக்கங்...விண்வெளி பொறியியல் படிக்கும் எனக்கே இந்த நுணுக்கங்களும் காரணங்களும் தெரியவில்லை. அருமையான கட்டுரை! இதை ஆங்கிலத்தில் நான் மொழிபெயர்த்து என் வலைபகுதியில் சேர்க்க எனுமதி கிடைக்குமா?

மிக்க நன்றி!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-79380527186695581582014-12-13T07:13:28.636+05:302014-12-13T07:13:28.636+05:30நல்லத் தகவலைத் தந்தமைக்கு நன்றிநல்லத் தகவலைத் தந்தமைக்கு நன்றிகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-32098236479186948862014-12-13T00:56:55.026+05:302014-12-13T00:56:55.026+05:30தமிழில் அறிவியல் சார்ந்து எழுதுபவர்கள் யாரேனும் இர...தமிழில் அறிவியல் சார்ந்து எழுதுபவர்கள் யாரேனும் இருக்கிறார்களா?. என தேடி உங்கள் வலைப்பதிவை கண்டறிந்தேன்.

மிகவும் நல்ல முயற்சி, தகவல்களுக்கு நன்றி!சரண்http://saransays.comnoreply@blogger.com