tag:blogger.com,1999:blog-2978525660451058794.post8474558618267558029..comments2024-03-02T10:41:05.753+05:30Comments on அறிவியல்புரம்: பூமியைக் கடந்து செல்லும் விண்கல்என்.ராமதுரை / N.Ramaduraihttp://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-2978525660451058794.post-83106086876767859162015-01-23T21:38:04.035+05:302015-01-23T21:38:04.035+05:30Life
பூமியை சற்றே நகர்த்துவதற்கு எந்த வாய்ப்பும் இ...Life
பூமியை சற்றே நகர்த்துவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. ஆனால் பூமியைத் தாக்க வரும் விண்கல்லின் பாதையை மாற்ற இயலும்.அப்படி மாற்றினால் அது பூமியின் மீது மோதாமல் சென்று விடும்.
அல்லது அது தொலைவில் இருக்கும் போதே அதை அழிக்க இயலும்.இந்த இரண்டு வழிக்கான சாத்தியக்கூறுகளையும் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-51644927703570115082015-01-23T17:08:42.790+05:302015-01-23T17:08:42.790+05:30ஐயா
வணக்கம் பூமிக்கு அருகே வரும் விண்கற்கள் என்ற...ஐயா

வணக்கம் பூமிக்கு அருகே வரும் விண்கற்கள் என்று அடிகடி செய்திகள் வருகிறது அவ்வாறு இல்லாமல் பூமியை நேர தாக்கும் விண்கற்கள் வந்தால் பிற்காலத்தில் பூமியை சற்றே தள்ளும் அளவிற்கு தொழில் நுட்பம் வளருமா இது சாத்தியமா
Lifehttps://www.blogger.com/profile/14757823158843103331noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-76540341252596305852015-01-16T22:35:54.011+05:302015-01-16T22:35:54.011+05:30Thanks sirThanks sirAnonymoushttps://www.blogger.com/profile/01072714422208399984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-81231960520700995242015-01-16T17:37:18.849+05:302015-01-16T17:37:18.849+05:30S.Balaji Cameraman
முன்னர் இதே போல சிலர் கேட்டுக்க...S.Balaji Cameraman
முன்னர் இதே போல சிலர் கேட்டுக்கொண்டனர். பெர்முடா முக்கோணம் என்பதாக எதுவும் கிடையாது. ஆதாரமற்ற தகவல்கள்,மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள், வெறும் ஊகங்கள் போன்றவற்றின் அடிப்படையில் தான் பெர்முடா முக்கோணம் பற்றிய மர்மம் தொடங்கியது. அது இன்னமும் நீடித்து வருகிறது. அறிவியல் ரீதியில் இதற்கு ஆதாரம் இல்லை என்று பல்வேறு கோணங்களில் வெவ்வேறு தரப்பினர் நடத்திய ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. ஆகவே அது பற்றி எழுத எதுவும் இல்லை.என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-4904727511539459052015-01-16T15:53:50.832+05:302015-01-16T15:53:50.832+05:30Sir thanks , sir bermuda triangel pattri vilakkam ...Sir thanks , sir bermuda triangel pattri vilakkam vendumAnonymoushttps://www.blogger.com/profile/01072714422208399984noreply@blogger.com