tag:blogger.com,1999:blog-2978525660451058794.post8571702572768686214..comments2024-03-02T10:41:05.753+05:30Comments on அறிவியல்புரம்: ” இருக்கும்.. .. ஆனா... இருக்காது”என்.ராமதுரை / N.Ramaduraihttp://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-2978525660451058794.post-14613720757741901022013-03-13T09:30:32.724+05:302013-03-13T09:30:32.724+05:30Excellent explanation.Excellent explanation.lathahttps://www.blogger.com/profile/00239756196823690117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-61897207204421174042012-09-28T15:26:23.848+05:302012-09-28T15:26:23.848+05:30அருமையான பதிவு.
நன்றி ஐயா.அருமையான பதிவு.
நன்றி ஐயா.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-52893264249313058292012-08-25T21:15:03.717+05:302012-08-25T21:15:03.717+05:30kasali
உங்கள் கேள்விகள் அனைத்துக்கும் பதில் அளிப்ப...kasali
உங்கள் கேள்விகள் அனைத்துக்கும் பதில் அளிப்பதென்றால் அது பெரிய கட்டுரையாக நீண்டு விடும். ஒரு கேள்விக்கு மட்டும் பதிலளிக்கலாம்.
எந்த ஓர் அணுவிலும் புரோட்டான்களும் நியூட்ரான்களும் இருக்கும். இவை சம நிலையில் ( ச்ம எண்ணிக்கையில் என்ற அர்த்தம் அல்ல) கதிரியக்கத்தன்மை இராது. புரோட்டான்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலோ நியூட்ரான்களின் எண்ணிக்கை அதிகமானாலோ அவை கதிரியக்கத் தன்மை பெற்று விடும்.
அந்த நிலையில் அது நியூட்ரானை அல்லது புரோட்டானை வெளியே தள்ளும். அல்லது ஒரு துகளை வெளிப்படுத்தி புரோட்டான் நியூட்ரானாகவோ அல்லது நியூட்ரான் புரோட்டானாகவோ மாறும். அல்லது ஆற்றல் மிக்க கதிரை வெளிப்படுத்தும். இவற்றில் ஒன்று அல்லது இரண்டு சேர்த்து நிகழலாம். இதன் மூலம் அது ஸ்திர நிலைக்கு வர முயலும்.
தவிர், அணுக் கருவில் 83 க்கும் அதிகமான புரோட்டான்களைக் கொண்ட தனிமங்கள் அனைத்தும் கதிரியக்கத் தன்மை கொண்டவையே.என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-85883200886089697042012-08-25T16:04:59.404+05:302012-08-25T16:04:59.404+05:30Mailam tamilselvan.n
இந்தியாவில் மட்டுமல்ல. ஐரோப்ப...Mailam tamilselvan.n
இந்தியாவில் மட்டுமல்ல. ஐரோப்பிய நாடுகளிலும் இப்படி ரசவாதம் மூலம் தங்கத்தை உண்டாக்க முய்ன்றனர். ஆனால் ரசவாதிகள் யாருக்கும் வெற்றி கிட்டவில்லை.ஆகவே தாங்கள் படித்துள்ள விஷயம் தவறு.ஏதாவது அணுவை எடுத்து அதில் 79 புரோட்டான்களை வைக்க முடிந்தால் அது தங்க அணுவாக் மாறும். இப்படி கோடிக்கணக்கான அணுக்கள் ஒவ்வொன்றிலும் 79 புரோட்டான்களை வைப்பதற்கான வழியை யாராலும் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.இப்போது பூமியில் இருக்கின்ற தங்கம் ( தங்க அணுக்கள்) அனைத்தும் ஏதோ ஒரு காலத்தில் நட்சத்திரங்களின் வெடிப்பின் போது உண்டானவை.அந்த வகையில் ரசவாதம் என்பது பலரும் பல காலத்திலும் கண்ட வீண்கனவுஎன்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-10365532595235229942012-08-25T11:35:33.646+05:302012-08-25T11:35:33.646+05:30DEAR SIR,
தகவலுக்கு நன்றி.. நம் சித்தர்கள் தங்கதை ...DEAR SIR,
தகவலுக்கு நன்றி.. நம் சித்தர்கள் தங்கதை ரசவாதம் மூலமாக உண்டாக்கியதாக படித்து உள்ளேன். நம்மவர்கள் ஆகச்சிறந்த CHEMIST ஆக இருந்துள்ளனர் அக்காலத்திலேயே...
Anonymoushttps://www.blogger.com/profile/15649641039204337312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-17085906357314876242012-08-24T16:09:11.050+05:302012-08-24T16:09:11.050+05:30Nagarajan Tamilselvan
ஒரு முக்கிய வித்தியாசம். கதி...Nagarajan Tamilselvan
ஒரு முக்கிய வித்தியாசம். கதிரியக்கத்தன்மை இல்லாத பல தனிமங்களுக்கு செயற்கையாகக் கதிரியக்கத்தன்மையை அளிப்பதில் தான் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். செயற்கையாகத் தனிமங்களை உண்டாக்குவது என்பது வேறு.
அமெரிக்காவில் 1936 ஆம் ஆண்டில் விஞ்ஞானி லாரன்ஸ் ஆராய்ச்சிக்கூடத்தில் பிளாட்டினம் உலோகத்தை தங்கமாக மாற்றிக் காட்டினார். பின்னர் 1941 ஆம் ஆண்டில் மூன்று விஞ்ஞானிகள் பாதரசத்தை தங்கமாக மாற்றிக் காட்டினர்.
ஆனால் அவர்கள் சில அணுக்களைத் தான் இப்படி தங்கமாக மாற்றிக் காட்டினர். ஆனால் இப்படி தங்கத்தை உண்டாக்குவதற்குக் கட்டுபடியாகாத அளவுக்கு நிறையப் பணம் செலவாகும். பேசாமல் அந்தப் பணத்தைக் கொண்டு கடையில் தங்கம் வாங்குவது தான் சுலபமான வழியாக இருக்கும். என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-78487635491141304332012-08-24T14:07:34.838+05:302012-08-24T14:07:34.838+05:30Thanking you sir,
செயற்கையாக ஒரு தனிமத்தை உருவாக்...Thanking you sir,

செயற்கையாக ஒரு தனிமத்தை உருவாக்கமுடியும் என்றால் தங்கதையும் அப்படி உருவாக்க முடியுமா?
Anonymoushttps://www.blogger.com/profile/04006078170636725490noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-54001515434729065512012-08-24T05:13:52.853+05:302012-08-24T05:13:52.853+05:30விஜய்
அதே ரேடியம் தான். இப்போதெல்லாம் பொதுவில் கை...விஜய்
அதே ரேடியம் தான். இப்போதெல்லாம் பொதுவில் கைகடிகார முட்களில் ரேடியம் பூசப்படுவதில்லை. வேறு மாற்றுப் பொருள் பயன்படுத்தப்படுகிற்து.ஆனாலும் ஒளிரும் தனமை கொண்ட கடிகார முட்கள் ரேடியம் பூசப்பட்டதாகவே பேச்சு வழக்கில் கூறுகிறார்கள்.என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-5798402710484278502012-08-24T05:10:49.797+05:302012-08-24T05:10:49.797+05:30Nagarajan tamilselvan
செய்ற்கைக் கதிரியக்க isotope...Nagarajan tamilselvan
செய்ற்கைக் கதிரியக்க isotopes கள் நோய்களைக் கண்டறிய உதவுகின்றன.சிகிச்சைக்கும் உபயோகமாக உள்ளன.(கோபால்ட்-90) தொழில் துறையிலும் இவை பயனுள்ளவையாக இருக்கின்றன.
கதிரியக்க மூலகங்கள் வெளிப்படுத்தும் கதிர்கள் திசுக்களைப் பாதிக்கும். அதன் காரணமாகப் புற்று நோய் உண்டாகலாம்.என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-4427258952136359922012-08-23T10:20:17.601+05:302012-08-23T10:20:17.601+05:30தகவலுக்கு நன்றி. ஒரு சந்தேகம். இந்த ரேடியமும் கைக்...தகவலுக்கு நன்றி. ஒரு சந்தேகம். இந்த ரேடியமும் கைக்கடிகாரங்களில் இருக்கும் ரேடியமும் ஒன்றா? வெவ்வேறா?விஜய்https://www.blogger.com/profile/13019876448011439378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-16252168677304566492012-08-22T11:54:54.657+05:302012-08-22T11:54:54.657+05:30Dear Sir,
செயற்க்கையாக ஏன் கதிரியக்க மூலகங்களை தயா...Dear Sir,
செயற்க்கையாக ஏன் கதிரியக்க மூலகங்களை தயாரிக்கிறார்கள்? அதன் பயன்பாடு என்ன?

கதிரியக்க தனிமங்கள் ஏன் புற்றுநோய் உண்டாக்குகின்றன? Anonymoushttps://www.blogger.com/profile/04006078170636725490noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-43169558914445304692012-08-21T18:48:08.084+05:302012-08-21T18:48:08.084+05:30Poornam
கற்பூரத்தின் உருமாற்றம் Sublimation. ஒரு ...Poornam
கற்பூரத்தின் உருமாற்றம் Sublimation. ஒரு திடப் பொருள் திரவ நிலைக்கு வ்ராமலேயே ஆவி நிலைக்குச் செல்லுதல். கதிரியக்கத் தனிமங்களைப் பொருத்த வரையில் அணுக்கருவுக்குள்ளாக மாற்றங்கள் நிகழ்கின்றன, என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-7379521775720006102012-08-21T16:44:36.720+05:302012-08-21T16:44:36.720+05:30கதிரியக்கத் தனிமங்கள் அடையும் உருமாற்றத்துக்கும் ச...கதிரியக்கத் தனிமங்கள் அடையும் உருமாற்றத்துக்கும் சாதாரணமாக கற்பூரம், நாப்தலீன் போன்றவை உருமாறுவதற்கும் (பதங்கமாதல்) என்ன வேறுபாடு ? poornamhttps://www.blogger.com/profile/00460036269336248208noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-64750494941558229562012-08-20T21:26:33.087+05:302012-08-20T21:26:33.087+05:30விளக்கங்கள் அருமை... அறியாதவை...
மிக்க நன்றி ஐயா...விளக்கங்கள் அருமை... அறியாதவை...

மிக்க நன்றி ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com