tag:blogger.com,1999:blog-2978525660451058794.post952535855636945188..comments2024-03-02T10:41:05.753+05:30Comments on அறிவியல்புரம்: செவ்வாயிலிருந்து வந்து விழுந்த கல்என்.ராமதுரை / N.Ramaduraihttp://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-2978525660451058794.post-85775772408483383732019-03-11T16:09:15.622+05:302019-03-11T16:09:15.622+05:30ஒரு கல் நமக்கு கிடைச்சா life ல செட் டில் ஆயிடலாம்
...ஒரு கல் நமக்கு கிடைச்சா life ல செட் டில் ஆயிடலாம்
Anonymoushttps://www.blogger.com/profile/18023522919740459982noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-56228001900467751672012-02-18T00:27:48.686+05:302012-02-18T00:27:48.686+05:30Karvidn 79
அது உண்மைதான். சில நட்சத்திரங்களிலிருந...Karvidn 79
அது உண்மைதான். சில நட்சத்திரங்களிலிருந்து வருகின்ற ஒளி நமக்கு வந்து சேர 600 அல்லது 700 ஆண்டுகள் கூட ஆகலாம். நாம் பார்க்கின்ற நேரத்தில் அந்த நட்சத்திரம் அந்த இடத்தில் தான் இருக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-14142269228489633582012-02-18T00:25:32.405+05:302012-02-18T00:25:32.405+05:30சரவணன்
வானிலிருந்து வ்ந்து விழுந்த அதிசயக் கல் யார...சரவணன்
வானிலிருந்து வ்ந்து விழுந்த அதிசயக் கல் யாருக்குச் சொந்தம் என்பது குறித்து ஒவ்வொரு நாட்டிலும் சட்டம் ஒவ்வொரு விதமாக உள்ளது. ஆகவே தான் இவற்றை வாங்கி விற்க டீலர்கள் மேலை நாடுகளில் உள்ளனர்.
கற்கள் கிடக்கட்டும். பிற நாடுகளிலிருந்து திருடி விற்கப்பட்ட அரிய கலைப் பொக்கிஷங்களை வாங்கி தங்கள் மியூசியங்களில் வைத்துக் கொண்டு அவற்றின் மீது உரிமை கொண்டாடுபவர்களை என்னவென்று சொல்வது?என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-55434588704664459562012-02-18T00:22:10.132+05:302012-02-18T00:22:10.132+05:30ராமசாமி,
செவ்வாயிலிருந்து மட்டுமன்றி விண்வெளியிலி...ராமசாமி,
செவ்வாயிலிருந்து மட்டுமன்றி விண்வெளியிலிருந்து விழுகின்ற ப்ல்வேறான கற்களையும் விஞ்ஞானிகள் நுணுக்கமாக ஆராய்ந்து வருகின்றனர்
சொல்லப்போனால் பூமியின் வயதைக் கணக்கிட்டுக் கூறிய பிரபல நிபுணர் கிளேர் பேட்டர்சன் அதற்கு விண்வெளியிலிருந்து வந்து விழுந்த ஒரு கல்லின் சாம்பிளைத் தான் பயன்படுத்தினார்..என்.ராமதுரை / N.Ramaduraihttps://www.blogger.com/profile/09362603892163288485noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-28721621998739458812012-02-16T21:00:21.247+05:302012-02-16T21:00:21.247+05:30Good one. Can u write the same kind of details for...Good one. Can u write the same kind of details for the STARS.Some one told me that , star lights , took around 100+ years to reach the earth and what we are seeing is that much OLD.

Karvind79Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-59409919929734237252012-02-13T23:04:01.673+05:302012-02-13T23:04:01.673+05:30இக்கற்களைத் தனியாருக்குத் தரக் கூடாது. விஞ்ஞான ஆய்...இக்கற்களைத் தனியாருக்குத் தரக் கூடாது. விஞ்ஞான ஆய்வுக்கும், அருங்காட்சியகத்தில் வைப்பதற்கும் மட்டுமே பயன் படுத்த வேண்டும். இவை முழு உலக மக்களின் சொத்து. குறைந்த பட்சம் அந்தந்த நாட்டு மக்கள் அனைவரின் சொத்து. தனியாருக்கு இவற்றைத் தரக்கூடாது.
சரவணன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2978525660451058794.post-50286073926399177872012-02-13T10:59:52.255+05:302012-02-13T10:59:52.255+05:30நல்ல அலசல் ஐயா, இந்தக் கற்களை வைத்து நடந்த ஆராய்ச்...நல்ல அலசல் ஐயா, இந்தக் கற்களை வைத்து நடந்த ஆராய்ச்சியில் ஏதேனும் குறிப்பிடத்தக்க தகவல்கள் உள்ளனவா?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.com