தமிழில் தேட உதவி

Share Subscribe
நீங்கள் தேடல் பெட்டியில் எளிதாகத் தமிழில் எழுதலாம். ஆங்கிலத்தில் கீழ்கண்டவாறு எழுதினால் தமிழ் எழுத்துக்கள் தோன்றும்.

உதாரணம்:
kirakam = கிரகம்
velli or veLLi = வெள்ளி
sevvay or sevvaay = செவ்வாய்
natchattiram = நட்சத்திரம்
asTeraayT = அஸ்டிராய்ட்
குறிப்பு: T=ட, th=த., zh=ழ, ch=ச

எழுத எழுத பொருந்தும் எழுத்துக்கள்/வார்த்தைகள் காட்டப்படும். சரியான வார்த்தை தோன்றியவுடன் தேர்வு செய்யலாம். ஒருவேளை பாதி எழுதிய வரையில் தவறான தமிழ் வார்த்தைகள் காட்டப்பட்டாலும், வார்த்தையை முழுவதுமாக எழுதினால் சரியான வார்த்தை தோன்றும்.


வேறு தமிழ் மென்பொருள் உதவியுடன் தேட:

NHM Writer, "குறள் தமிழ்ச் செயலி" போன்ற தமிழ் மென்பொருளை நீங்கள் உபயோகப்படுத்தும் பட்சத்தில், தேடல் பெட்டியில் க்ளிக் செய்து, மேலே தோன்றும் “Tamil” பெட்டியின் தேர்வை நீக்குங்கள்.

2 comments:

karuppasamy@kannan said...

நன்றி

Chella Durai said...

Sir, I want to know more (deeply) about space and stars can you refer me anything. Thanks for your valuable articles in this site, great job sir

Post a Comment