என் புத்தகங்கள்

Share Subscribe
Isaac Asmiov எழுதிய "Inside the Atom" புத்தகத்தை 1967-ல் ராமதுரை தமிழில் மொழி பெயர்த்தார் - இதை அமெரிக்க தகவல் துறை வெளியிட்டது.  இதில் ஆரம்பித்து, பத்துக்கு மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.

2009-ல் சிறந்த அறிவியல் எழுத்தாளருக்கான தேசிய விருதைப் பெற்றார். தமிழக அரசு மற்றும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் விருதுகளையும் பெற்றுள்ளார்.

ராமதுரை எழுதிய புத்தகங்கள்: அணு, விண்வெளி, சூரிய மண்டல விந்தைகள், அறிவியல் - எது ஏன் எப்படி தெரியுமா, எங்கே இன்னொரு பூமி மற்றும் பிற.

புத்தகங்கள் கிடைக்கும் இடங்கள்:
தொலைபேசி மூலம் வாங்க, மேலே உள்ள "Dial for Books" பக்கத்தைப் பார்க்கவும்.

Kindle மின் புத்தகங்கள் மேலே உள்ள அமேசான் வலைதளங்களில் கிடைக்கின்றன.

No comments:

Post a Comment