தமிழில் தேட உதவி

Share Subscribe
தேடல் பெட்டியில் எளிதாகத் தமிழில் எழுதித் தேடலாம். கீழ்கண்ட மென்பொருள் பட்டியலப் பாருங்கள். அதிலிருந்து ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து உபயோகிக்கவும்.

Android

அன்ட்ராய்ட் செட்டிங்ஸ் பகுதிக்குச் சென்று தமிழில் எழுதும் முறையைச் சேர்க்கவும்:
Settings -> Languages & Input -> Virtual keyboard -> Google Indic keyboard -> Select input language -> Tamil & English-ஐ தேர்வு செய்யவும்

அல்லது, செல்லினம் செயலியை(app) உபயோகிக்கவும்.

iOS

iOS செட்டிங்ஸ் பகுதிக்குச் சென்று தமிழில் எழுதும் முறையைச் சேர்க்கவும். எப்படி என்று அறிய இந்தப் பக்கத்தைப் பார்க்கவும்.

அல்லது, செல்லினம் செயலியை(app) உபயோகிக்கவும்.

Desktop

Chrome browser: Google Input Tools extension மிக எளிமையான முறை.

அல்லது, கீழ்கண்ட  வின்டோஸ் செயலிகளில்(app) ஒன்றை தரவிறக்கம்(download) செய்து உபயோகிக்கலாம்:
குறள் தமிழ்ச் செயலி

MacOS, Linux ஆகியவற்றிலும் தமிழில் எழுத வசதி உள்ளது. தேடிப் பார்க்கவும்.

2 comments:

karuppasamy@kannan said...

நன்றி

Chella Durai said...

Sir, I want to know more (deeply) about space and stars can you refer me anything. Thanks for your valuable articles in this site, great job sir

Post a Comment